உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / காளையை வீழ்த்திய தங்கம்

காளையை வீழ்த்திய தங்கம்

மு தலீட்டுக்கு அதிக லாபம் வழங்கியதில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை தங்கம் பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த ஓராண்டில், சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான வருவாய், 1.20 சதவீதம் சரிவு கண்டது. ஆனால், தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடுக்கு 50.10 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆண்டு தங்கம் சென்செக்ஸ் (சதவீதம்) 1 50.1 -1.20 3 29.70 10.70 5 16.50 16.10 10 15.40 12.20 15 12.40 10.10 20 15.20 12.20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை