மேலும் செய்திகள்
வெள்ளி ஒரு கிலோ ரூ.10,000 அதிகரிப்பு
25-Dec-2025
சென்னை: சென்னையில் நேற்று(டிச.,24) தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சமாக, சவரன் 1,02,400 ரூபாய்க்கு விற்பனையானது.வெள்ளி விலையும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்தது.
25-Dec-2025