சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சக அறிவிப்பு வாயிலாக தெரியவந்துள்ளது.இத்துடன் தொடர்ந்து 9 காலாண்டுகளாக வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் தொடர்கின்றன.