உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஸ்டார்ட்அப் மோகத்தில் விழுந்து விட வேண்டாம்

ஸ்டார்ட்அப் மோகத்தில் விழுந்து விட வேண்டாம்

தற்போது ஸ்டார்ட்அப் குறித்து அதிக மோகத்துடன் பேசப்படுகிறது. நாகரிக உடை, நவீன பணியிடத்தில் சக பணியாளர்களுடன் ஐடியாக்கள் குறித்து நாள் முழுதும் பேச்சு, நிதி திரட்டுவது குறித்த கூட்டங்கள், சமூக ஊடகங்களில் தத்துவம் வெளியிடுதல், வெள்ளிக்கிழமை மாலை சக பணியாளர்களுக்கு மது விருந்து என, ஸ்டார்ட்அப்கள் எளிதாக முன்னேற்றம் தருவதாக, ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு இரையாகி விட வேண்டாம்.- ராதிகா குப்தாதலைமை செயல் அதிகாரி, எடில்வைஸ் எம்.எப்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை