வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆமாம் ஊழலை ஒளித்து விட்டோம் அதனால் தான் ஜனநாயக ரீதியில் 2000 கொடுத்து படம் பார்க்க முடிகிறது வாழ்க தள்ளபதி
நாங்கள் ஜன நாயகன் படம் பார்ப்பதில் ரொம்ப பிஸி. எங்களுக்கு தளபதி படம் தான் முக்கியம். மின் திட்டமா அப்படி என்றால் என்ன, அதுவும் ப்ரோ படமா
ரீல்ஸ் போடவும் , சினிமா தேட்டரில் ஒப்பாரி பாடவும் தான் நேரமிருக்கிறது. கெரகம் .
திருட்டு திராவிட விடியா மாடல் ஆட்சி உருமாரிதான் வெர்சன் 2.0 வாக இந்த விசிலடித்து குஞ்சுகளின் தற்குறி மாடல் அரசு... மேலும் முந்தைய ஆட்சியில் லஞ்சம் வாங்கி புறங்கை நக்கிய அதே அதிகாரிகள் தான் இந்த ஆட்சியிலும் இருப்பதை தமிழர்கள் மறந்து விட கூடாது....
போன ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் அனுமதி கொடுக்கும் அதிகாரிகளும் கொள்ளை அடித்திருக்கலாம். அதனால் தான் ஆன்லைன் விண்ணப்பங்கள் தாமதப்படுத்துகிறார்கள் போலும். முதல்வர் தலையிட்டு ஊழல் அதிகாரிகளை களை எடுக்க வேண்டும்.
ஹி...ஹி...ஹி...எல்லா துறைகளிலும் இருக்கும் தொண்ணூறு சதவீத ஊழல் அதிகாரிகள் கட்டுமர திருட்டு திமுகவின் பின்புலம் கொண்டவர்கள். ஐம்பது வருடங்களாக சாக்கடை திராவிட சித்தாந்தத்தில் ஊறி ஊழல்களிலும் லஞ்சத்திலும் திளைத்து அதன் பங்குகளை கவுன்சிலர்கள், எம் எல் ஏக்கள், மந்திரிகள் தொடங்கி தலைமை குடும்பம் வரை பிரித்து கொடுத்து கொழுத்து வாழ்ந்தவர்கள். அவ்வளவு எளிதில் அவர்களை களை எடுக்க முடியாது.