உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் சட்டசபையில் மீண்டும் அமளி

காஷ்மீர் சட்டசபையில் மீண்டும் அமளி

ஸ்ரீநகர்: பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் மரண தண்டனையை குறைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை கைவிடக்கோரி பா.ஜ.,வினர் அமளியில் ஈடுபட்டதால், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இரண்டாவது நாளாக பரபரப்பு நிலவியது. பா.ஜ.,வினருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் அமளியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Saai Sundharamurthy AVK
செப் 21, 2025 08:06

டிரம்ப் ஒரு நன்றி கெட்ட மனிதர். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை