உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் அமளி; ஒத்திவைப்பு

லோக்சபாவில் அமளி; ஒத்திவைப்பு

புதுடில்லி: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியை நியமித்த கவர்னரின் செயல் குறித்து விவாதிக்க பா.ஜ., வலியுறுத்தியதைத் தொடர்ந்து லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி