அசாமில் குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்
கவுகாத்தி: அசாம் மாநிலம் லக்மிபுர் மாவட்டத்தில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.