வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என் அப்பா வந்து வேதியல் படிக்க சொல்லி சொன்னாரு நான் எங்க வேதியல் படிச்சேன் நான் போய் மேக்ஸ் மேக்ஸ்னு படிச்சு இப்ப மேக்ஸ் டீச்சர் கூட வழியில்லாம இருக்கேன்
புதுடில்லி: மத்திய அரசு நிறுவனத்தில் 18 ஜூனியர் வேதியியலாளர், 75 ஜூனியர் டெக்னிக்கல் இன்ஸ்பெக்டர் என மொத்தம் 94 பணியிடங்களை நிரப்ப கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (சி.ஜி.எல்.,) அறிவிப்பு வெளியாகி உள்ளது விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 7. மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்ட்ரல் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.பதவியின் பெயர்- காலியிடம்ஜூனியர் வேதியியலாளர்- 19,ஜூனியர் டெக்னிக்கல் இன்ஸ்பெக்டர்- 75கல்வித் தகுதி என்ன?
வேதியியல் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பது எப்படி?
https://www.centralcoalfields.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 7. இன்னும் 11 நாட்கள் மட்டும் தான் உள்ளது.தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
என் அப்பா வந்து வேதியல் படிக்க சொல்லி சொன்னாரு நான் எங்க வேதியல் படிச்சேன் நான் போய் மேக்ஸ் மேக்ஸ்னு படிச்சு இப்ப மேக்ஸ் டீச்சர் கூட வழியில்லாம இருக்கேன்