வாசகர்கள் கருத்துகள் ( 21 )
வருகிற ஜூன் 4ஆம் தேதி, அதாவது குரோதி வருடம், வைகாசி 22ஆம் நாள் அன்று பிஜேபி எதிர்ப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய நடைமுறைகள். 1. மனதளவில் எதையும் தாங்கக்கூடிய வலிமையை பெற இறைவனை வேண்டுங்கள். 2. Hypertension அதாவது ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், தங்களது குடும்ப மருத்துவரை அணுகி தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் டோஸ் அதிகப்படுத்த வேண்டுமா என்று மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். 3. முடிந்த வரை சன் டிவி மறறும் கலைஞர் டிவி மட்டும் பார்க்கவும், காரணம் அவ்விரு சேனல்கள், பிஜேபி 400 சீட்டுகளை கடந்தாலும் மாலை வரை குறைவாகவே காண்பித்து முடிந்தவரை உங்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பார்கள். 4. சரக்கு ஸ்காட்ச்சாக இருந்தாலும் சரி நம்ம லோக்கல் டாஸ்மாக்காக இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தவும். காரணம் கண்ணாடி டம்ளராக இருந்தால் ஒருவேளை கோபத்தில் உடைத்து வீணாக நேரிடும். 5. டிவியில் இருந்து சற்று தொலைவில் அமர்ந்து பார்க்கவும், ஏனெனில் அது காசு கொடுத்து வாங்கிய TV என்பதையும் மறந்து கோபத்தில் அதை உடைக்கும் வாய்ப்புள்ளது. 6. மனைவி மற்றும் குழந்தைகளை உங்கள் மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது. காரணம் உங்கள் கோபத்தை அவர்கள் மீதும் காட்ட வாய்ப்புள்ளது. 7. முடிந்த வரை அலைப்பேசி அழைப்புக்களை தவிர்ப்பது நலம். காரணம், உங்களை வெறுப்பேற்ற என்னைப்போன்ற சங்கிகள் அழைக்கக்கூடும். பிறகு நீங்கள் அந்த அலைப்பேசியை வீசி எறிந்து உடைக்க நேரிடும். 8. நீங்கள் அமரும் இருக்கை நல்ல திடமாக உறுதியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். காரணம் 400 ஐ கடக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு சரிந்து விழக்கூடும் 9. எந்தச் சூழ் நிலையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். தேவைப்பட்டால் ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறவும் 10. முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள மன நல மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும். உங்கள் நலன் கருதி நான் ?
Well said ?.
வடகிழக்கு மாநில மக்களுக்கு விஸ்வகுரு மோடிஜீயின் சாதனை நன்கு தெரியும். எல்லைகள் பலப்படுத்த வேண்டும்.
இன்று உலகம் இருக்கும் நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டால் ஒழிய தனி மனிதனின் உயிர், உடமை, எதிர்கால பாதுகாப்பு, வருங்கால சந்ததியினரது பாதுகாப்பு இவைக்கெல்லாம் யார் உத்தரவாதம் தர முடியுமோ அதை அறிந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். இந்த எண்ணம் இல்லாத அரசியல் காட்சிகள் எல்லாம் இந்த நாட்டில் தேச துரோக கூட்டமே என்கிறார்கள் ++ ஒருபாரின் செண்டு பாட்டிலையோ ரொட்டித் துண்டையோ வீசி எரிந்து அதாவது இந்த நாட்டில் எவரையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று அந்நியர்கள் நினைப்பதற்கு இந்த கூட்டம் தான் முழு காரணம்
இருநூறு அல்லது இரண்டாயிரம், பிரியாணி பொட்டலம்,, டாஸ்மாக்கு, சினிமா, இன்ன குடும்பத்துக்கு வாழ்நாள் விசுவாசம் இவையே தான் வாழ்க்கையின் அம்சங்கள் என நினைக்கும் மூடர் கூட்டமாக மக்களை மாற்றியது பல வகைகளில் தன கோர முகத்தை காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் , இன்று நம் நாட்டை எப்படியெல்லாமோ முடக்க நினைக்கும் அந்நிய சூப்பர் பவர்களை, அவர்களது வஞ்சகம் மிகுந்த திட்டங்களை இப்படிப் பட்ட மக்கள் உணராமல் பார்த்துக் கொள்ளும் வரையில் தமிழகம் வேறு அருணாச்சல வேறு என்று கூறுகிறார்கள் .
இதையே பாராளுமென்ற தேர்தலிலும், தமிழகத்திலும் தொடர வாழ்த்துக்கள். இப்போது நானூறா, அல்லது ஐநூறா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் இருவது தொகுதிகள் பாஜக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என்று பட்சி சொல்கிறது.
பிஜேபியின் வெற்றி ஒரு மோசமான வெற்றி EVM னால் வாக்குச்சீட்டுமுறை இருந்திருந்தால் தான் உண்மையான வெற்றி - முஸ்லிம் நேரு காங்கிரஸ் முதல்....... திருட்டு கயவர்கள் கட்சி வரை - நாளை முதல் பல நாட்கள் வரை காலையிலிருந்து இரவு வரை இதே தெருக்குத்து தெருக்கூத்தாகி தொடரும் விளம்பரத்துக்கு பணம் கொடுத்து
EVM , ஹேக்கிங் செய்யப்பட்டது . The count down starts.......
EVM , ஹேக்கிங் செய்யப்பட்டது The count down starts......
காங்கிரஸ் கட்சியின் சுணக்கத்தில்தான் பாஜக இவ்வளவு பெரிய வெற்றி 46/60 பெறுகிறது. நாட்டிற்கு நல்ல எதிர்கட்சி தேவை. ஆகவே காங்கிரஸ் திறமை இல்லாத தலைமை கைவிட்டு தங்களை வேறு வகையில் கட்டமைக்க வேண்டும். சிறுபான்மையினரை நம்பி மொத்த கட்சியும் கட்டமைக்க படக்கூடாது.
ஐயோ. ஜனநாயக படு கொலை. அருணாச்சலில் evm machine hack செய்யப்பட்டுள்ளது. ஆக சிக்கிம் தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பு. ஹிஹிஹி.. நாங்களும் எங்களை தயார் பண்ணிட்டோம் இல்ல . நாள கழிச்சி இந்த பல்லவிய பாடணும் இல்ல. யாருகிட்ட...
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 2