மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள் 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என மொத்தம் 71 பேர் வரையில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் நாளை (10 ம் தேதி) பிரதமர் தலைமையில் மாலை 5 மணியளவில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 9
7 hour(s) ago
7 hour(s) ago