வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Hindi is more or less an international language unlike a language in the deep south. A good idea.
Who cares for Hindi outside India?
என்னது ஹிந்தியில் மருத்துவக்கல்வியா ???? அப்புறம் அந்த மருத்துவக்கல்வியில் என்ன தரம் இருக்கப்போவுது ???? இப்படிக்கேட்குறவன்லாம் யாரு ???? தமிழ்ல எல்லாமே வேணும் ன்னு கொடிபுடிச்ச வீரர்கள்தாம் .....
1.ஆங்கிலத்தை முழுவதும் ஒழித்து - கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே கற்பிக்கவேண்டும் - அனைத்து இந்திய மாநிலங்களிலும். 2 அல்லோபதிஐ தடை செய்து நம் தமிழர்களின் இயற்கை வைத்தியம் மற்றும் ஆயுர்வேதம் முறை சிகிட்சையை கட்டாயம் ஆகவேண்டும்
Very true. Finally due to no further higher studies, their standard will become very low due to no advanced studies and they may become medical record officers/assistants.
ஆங்கில மோகமும் அடிமை புத்தியும் எப்போதுதான் நம் இந்தியர்கள் மனதில் இருந்து நீங்குமோ ? ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், போன்ற நாடுகளில் கல்வி அவர்கள் தாய் மொழியில் தான் கற்கிறார்கள். ஆங்கிலத்தில் அல்ல. இந்த நாடுகள் அமெரிக்கா பிரிட்டனை விட செழிப்பாக முன்னேறிய நாடுகள்.
திராவிட கழிசடைகளை ஒழிக்க நாம் அவசியம் ஹிந்தி படிக்க வேண்டும். ஆனால், மருத்துவப் படிப்பை ஆங்கிலத்தில் படித்தால் தான் மருத்துவ உபகரணங்கள் உபயோகிப்பதற்கும், பரிசோதனைகளை வாசித்து புரிந்து கொள்வதற்கும், மருந்து மாத்திரைகளின் பெயர்களை எழுதுவதற்கும், ஹிந்தி மொழியை பயன்படுத்தாத மாநிலங்களில் உள்ள மருத்துவர்களிடம் மேல் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கும் சிரமமில்லாமல் இருக்கும்.
முப்பதுக்கும் குறைவான மருத்துவர்களே மேற்படிப்பு படிக்கிறார்கள். மற்றவர்கள் எளியவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆங்கிலப் புலமை அவசியமில்லை. சிறு ஊர்களில் ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசும் மருத்துவர்களை மக்கள் கூச்சத்துடனே அஞ்சுகின்றனர். வெள்ளையர் ஆளாத நாடுகளில் மருத்துவக் கல்வி உள்நாட்டு மொழியில் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் ஒரு தொடர்பு சாதனம் மட்டுமே என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறோம்.?
சிகிச்சையளிக்க ஆங்கிலமோ வேறு மொழியோ அவசியமில்லைதான் ..... பிராந்திய மொழி போதும் ..... உலகளாவிய அளவில் மருத்துவ சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பதிப்பிக்கப்படுகின்றன .... அடுத்ததாக ஜெர்மன், ஃபிரெஞ்ச் போன்ற மொழிகளில் வெளிவருகின்றன .... அவற்றைப் படித்து அப்டேட் செய்து கொள்ளவேண்டியது மருத்துவர்களுக்கு அவசியம் .... ப்ரொஃபஷனல்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம் ..... அதனால்தான் அப்படிப்புகளுக்கு முக்கியத்துவம் ....
ஜெர்மனி மருத்துவ கல்லூரிகளில் , மருத்துவ படிப்பு ஜெர்மனி மொழியில் தான் கற்பிக்க படுகிறது. பல நாடுகளில் அவர்களது தாய் மொழியில் தான் மருத்துவம் பொறியியல் படிப்புகள் சொல்லி கொடுக்க படுகிறது.
In such cases, they will face lot of challenges in pursuing higher studies and difficult to find jobs outside India. Not a good move.
நாசமாக போக என்னென்ன வழி இருக்கோ அதெல்லாம் பாருங்கோ , ஆங்கில மருத்துவம் என்பது ஆங்கில மொழி புலமை அவசியம்
மேலும் செய்திகள்
திருவள்ளுவர் கலாசார மையம்
06-Sep-2024