வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாரத அரசியல் சட்டத்தையே ஏற்காத இவருக்கு எம்பி பதவி எதற்கு? பார்லிமெண்டில் நுழையவும் தடை விதிக்க வேண்டும்.
"எம்.பி.யாக பதவியேற்க தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி" பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவரையே தேர்தலில் நிற்க அனுமதிக்கக்கூடாது என்பதே மக்கள் விருப்பம் இங்கே பயங்கர சதக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்து சிறையில் அடைக்கப்பட்டவரை நிற்க அனுமதித்தது பெரிய தவறு ஏற்கனவே சிறையில் இருந்து கொண்டே ஒருவர் அமைச்சர் பதவி வகிக்கிறார் சட்டத்தில் உள்ள ஓட்டைகள், தவறு என அறிந்தும் நீதிமன்றங்கள் கண்டு கொள்ளாதது வியப்பில்லை ஏனெனில் அவர்களுக்கு நியாயம் என்பதனைவிட சட்டம், மனித உரிமை இவைதான் முக்கியம். அதனாலேதான் ஆதாயமும். ஆனால் சட்டமியற்றும் அதிகாரமிருந்தும் இதெல்லாவற்றையும் கண்டுகொள்ளாமல் இருந்த மோடி தனிடிக்கப்பட வேண்டியவர் என்பதால் அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறார். குற்றவாளிகளைத் தண்டிக்காத மோடி இதற்கான தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் பதவிக்குப் போட்டியிடாமல் விலகினால் எதிர்க்கட்சிகளோடு இந்தத் தவறுகளை பொறுக்க முடியாது, அவருக்கு எதிராக வாக்களித்த மக்களும் பாராட்டுவார்கள்.
மேலும் செய்திகள்
கருணாநிதி மாடு பிடி வீரரா : சீமான் கேள்வி
2 hour(s) ago | 2
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
2 hour(s) ago | 1
3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
3 hour(s) ago | 2