உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

பட்னவிஸ் தான் காரணம்!மஹாராஷ்டிராவில் பா.ஜ., தேய்ந்து போக காரணம் பட்னவிஸ். தன் அரசியல் பழிவாங்கும் செயலால் பலரை அவர் பகைத்துக் கொண்டார். மஹாராஷ்டிர அரசியலில் வில்லன் என்றால் அவர் தான். சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனா உத்தவ் அணிஉ.பி., மக்களுக்கு பாராட்டுகள்!உத்தர பிரதேச மக்கள், அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியான செய்தியை ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழங்கி உள்ளனர். மேலும், பொது பிரச்னைகளே முக்கியமானவை என்பதையும் ஆளுங்கட்சிக்கு எடுத்து கூறியுள்ளனர்.பிரியங்காபொதுச்செயலர், காங்கிரஸ்திரிணமுலை தடுக்க வேண்டும்!கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின், அக்கட்சி தொண்டர்கள் வெறியாட்டம் போட்டனர்; பா.ஜ.,வினரை தாக்கினர். அந்த நிலை தற்போது நிகழாமல் தடுக்க வேண்டும் என கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளேன்.சுவேந்து அதிகாரிமேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை