மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
ஆன்மிகம்தேய்பிறை பிரதோஷம்தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, சிவன் கோவில்கள், சன்னதிகளில் நந்தி, சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஷ்வரர், காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சிக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: இறைவன் - இறைவி உட்பிரகார வலம். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.நேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஸ்வரர், ஏகாம்பரீஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: உட்பிரகார வலம். இடம்: தருமராஜா ஏகாம்பரீஸ்வரர் கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.நேரம்: மாலை 5:00 மணி: அபிஷேகம், 6:45 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.நேரம்: மாலை 4:30 மணி: கொடி கம்பம் நந்தி, சோமேஸ்வருடன் பஞ்ச லிங்கங்களுக்கு அபிேஷகம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.நேரம்: மாலை 4:30 மணி: நந்தி, சுந்தரேஸ்வருக்கு அபிேஷகம். இடம்: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜி நகர்.நேரம்: மாலை 5:00 மணி: அபிஷேகம்; 6:00 மணி: தீபாராதனை. இடம்: பஞ்சலிங்கேஸ்வரா கோவில், இரண்டாவது பிரதான சாலை, பேலஸ் குட்டஹள்ளி, பெங்களூரு.பொதுமாம்பழம், பலாப்பழம் கண்காட்சிதோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.களிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.ஓவிய பயிற்சிஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.இசைமார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.ஹார்டு ராக் கபே வழங்கும் டம்புள் வீட் குழுவினரின் இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டுராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு.காமெடிபிளாக்பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, பெங்களூரு.தமாஷா கபே வழங்கும் ஜஸ்ட் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தமாஷா கபே, 483, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.
4 hour(s) ago | 1
10 hour(s) ago | 2