மேலும் செய்திகள்
இந்திரா பிறந்த நாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
18 minutes ago
கொளத்துார் எம்.எல்.ஏ., மறைவு த.வெ.க., வழக்கறிஞர் இரங்கல்
22 minutes ago
ஆன்மிகம்24ம் ஆண்டு பெருவிழாதுாய அந்தோணியார் சிற்றாலயம் 24ம் ஆண்டு பெருவிழா நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி: ஜெபமாலை, திருப்பலி. இடம்: துாய அந்தோணியார் சிற்றாலயம், ஸ்ரீராமபுரம், பெங்களூரு.ஆண்டு பெருவிழாபுனித இராயப்பர் சின்னப்பர் ஆலய ஆண்டு பெருவிழா நடக்கிறது. நேரம்: மாலை 5:30 மணி: கன்னடத்திலும்; 6:45 மணி: தமிழிலும் திருப்பலி. இடம்: புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், ராயபுரம், ஜெகஜீவன்ராம் நகர், பெங்களூரு.பொதுகளிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.ஓவிய பயிற்சிஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.இசைஒயிட் லோடஸ் ஹேப்பி கிளப் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: டபிள்யூ எல் சூப்பர் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.தி லோட்டஸ் ஒரிஜினல் வழங்கும் சன்செட் சாகா இரவு இசை. நேரம்: மாலை 5:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி லீலா பாரதியா சிட்டி, 6/2, தனிசந்திரா பிரதான சாலை, பெங்களூரு.ஹேப்பி பிரியு வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியு, 40, நான்காவது குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.காமெடிகாமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, 80 அடிசசாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.பேர்புட் காமெடி புரொடக்ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ் இன் கல்யாண் நகர். நேரம் :இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 427, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், பெங்களூரு.
18 minutes ago
22 minutes ago