வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கொத்தனார் மேஸ்திரிகெல்லம் பாதுகாப்பு செய்யும்போது இவர்களுக்கு செய்வதில் என்ன பிரச்சினை இதை நிறுவனங்கள் செய்யவேண்டும் ஆனால் இவர்களுக்கு வேலை வழங்க வேண்டிய மாநில மத்திய அரசுத்துறை முடியாததால் பாதுகாப்பு இன்சூரன்ஸ் செய்கிறது
"ஸ்விக்கி, சோமேட்டோ"வும் எப்போ அரசு துறையாக மாறியது என்று தெரியவில்லை
50000 டு 1 லட்சம் சம்பளம் பணக்காரங்க மட்டும் தான் வாங்குவாங்க அவங்களுக்கு வரி இல்ல ஏழைகள் 15000 சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பத்தி யோசிக்க மாட்டிங்க
ஏங்க மாதம் 1 லட்சம் வரை ஊதியம் வாங்கினால் வரி கிடையாது என்றால் 15000 சம்பளம் வாங்குவயோருக்கும் அது பொருந்தும்தானே
for rs.200 people nothing will me understood.
ரூபாய் 200 தவிர எதுவுமே கசக்கும்.
ஓய் வூதியம் பெறுவோரின் பெரும்பாலோருக்கு வரி விலக்கு என்பது நல்ல செய்தியாக உள்ளது. 12 லட்சம் என்ற இலக்கைத் தொடுபவர் வெகு சிலராகவே இருப்பர் .
ஈ பி.எப் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய ஆல்வா கொடுத்த நிதியமைச்சர் நீடூழி வாழ்க
எக்ஸ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மீண்டும் அல்வா கொடுத்த பட்ஜட்...
உப்பு சப்பில்லாத பட்ஜெட்.
உங்களை பட்ஜெட் படித்து பார்க்க சொன்னால் நீங்க பட்ஜெட்டை என்ன செய்கிறீர்கள்
1 hour 15 minutes Key schemes announced by Finance Minister Nirmala: Here are the full details New Delhi: Finance Minister Nirmala Sitharaman, who presented the Budget for 2025-26, spoke for 1 hour and 15 minutes. After the presentation of the Budget, the House was adjourned till February 3. Key features include: Jaljeevan scheme to provide safe drinking water extended till 2028. Those earning up to Rs. 12 lakh per year will not need to pay tax under the new income tax rate. The tax exemption announcement will result in a tax loss of Rs. 1 lakh crore in direct tax revenue and Rs. 2,600 crore in indirect tax revenue for the government. Tax incentives for the production of electronic vehicles and cell phone batteries a new Export Promotion Board will be established. Exemption from import duty on 36 types of life-saving drugs, including cancer drugs. 10,000 additional seats for medical studies 75,000 additional seats for medical studies in 5 years: 65,000 additional students admitted to IITs this year. 1.5 lakh post offices in rural areas. Financial facility to employment for 22 lakh people in the footwear manufacturing sector. Women belonging to the Scheduled Castes will be provided with loan assistance of Rs. 2 crore over the next 5 years. A national institute for food processing will be set up in Bihar. A Makhana lotus seed production plant will be set up in Bihar. Infrastructure facilities will be developed in cities at a cost of Rs. 1 crore. Intensity in the work of making India a developed country. Income tax filing period increased to 4 years. House rent TDS deduction limit increased to Rs. 6 lakhs. 2 சொந்த வீடுகள் வரை வரிச்சலுகைகள் பெறலாம். 20 thousand crores for building nuclear reactors. New flight service on 120 new routes. Broadband internet access in government high schools. Additional credit assistance for cooperatives and small businesses. Additional credit assistance for cooperatives and small businesses. New plan to increase agricultural production. Agricultural loan through Kisan Card increased to Rs. 5 lakh. New income tax bill to be d soon. A scheme to provide seeds that provide superior cultivation to increase pulse production will be implemented across the country. A urea manufacturing plant will be set up in Assam. Projects will be implemented to increase cotton production. Steps will be taken to provide short-term loans to 7.7 crore farmers through Kisan Credit Card. Loan assistance of up to Rs. 2 crore will be provided to women belonging to Scheduled Castes, Scheduled Tribes and Backward Classes and to new entrepreneurs. A special scheme will be implemented to 22 lakh jobs in the footwear and leather sector. Special projects will be implemented to an international hub for the toy manufacturing industry in India.
பாலைவனத்தில் பூத்த மலர்க்கொத்து போல கருத்து ..எங்கேயிருந்தோ copy and paste பண்ணின மாதிரி இருக்கே பாய்