வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியாவில் அந்த விலை உயர்ந்த டெஸ்லா காரை வாங்குபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏன் என்றால் வருமான வரித்துறை, ED அதிகாரிகள் உங்களை கட்டாயம் கண்காணிப்பார்கள்.
இவர் வீட்டுக்கு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை எல்லா போகாதா?
என்ன சகோதரா இளையபெருமாள் அவர்களே, நான் இப்படி கருத்து போடலாம் என்றிருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டுவிட்டீர்கள். சிறப்பு.