உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விநாயகர் ஊர்வலம் மீது கல்வீச்சு; மாண்டியாவில் 21 பேர் கைது; தடியடி

விநாயகர் ஊர்வலம் மீது கல்வீச்சு; மாண்டியாவில் 21 பேர் கைது; தடியடி

மாண்டியா : மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது, மசூதியில் இருந்து கல் வீசி தாக்குதல் நடத்திய, 21 பேர் கைது செய்யப்பட்டனர். மசூதி முன் போராட்டம் நடத்திய, ஹிந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். கர்நாடக மாநிலம், மாண்டியாவின் மத்துார் டவுன் சன்னேகவுடா லே - அவுட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை, ஏரியில் கரைக்க நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=05yw6lba&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராம் ரஹீம் சாலையில் ஊர்வலம் சென்ற போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மசூதியில் இருந்து சிலர், ஊர்வலம் மீது கல்வீசினர். இதில் போலீசார், ஹிந்து அமைப்பினர் என, 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவம் குறித்து ஹிந்து அமைப்பினர் அளித்த புகாரில், முகமது அவேஸ், முகமது இர்பான், நவாஸ்கான் உட்பட 21 இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவே கைது செய்யப்பட்டனர். கைதான, 21 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி, கல்வீச்சு நடந்த மசூதி முன் நேற்று காலை, பல்வேறு ஹிந்து அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அங்கிருந்து கலைந்து சென்ற ஹிந்து அமைப்பினர், மத்துார் தாலுகா அலுவலகம் முன் கூடி போராட்டம் நடத்தினர். இதில், மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சம்பவத்தை கண்டித்து, மத்துார் நகரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்து உள்ளனர். மத்துார் நகரில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V.Rajamohan
செப் 09, 2025 15:24

கற்கள் புறப்பட்டு வந்த இடத்தை உடனடியாக தீவைத்து எரித்திருக்க வேண்டும். கெட்ட சைத்தான்கள் அழிக்கப்பட்டிக்கும்.


பேசும் தமிழன்
செப் 09, 2025 08:14

கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மார்க்க ஆட்கள்... இந்துக்களின் பண்டிகை என்றாலே.. அதற்க்கு இடையுறு செய்ய கிளம்பி விடுகிறார்கள்.. இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும்.. இல்லையேல் வருங்காலம் மிகவும் கஷ்ட காலமாக மாறி விடும்.


c.mohanraj raj
செப் 09, 2025 06:37

போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு விடலாமே


Iyer
செப் 09, 2025 05:41

இன்னும் சில வருடங்களில் - விநாயக சதுர்த்தி மற்றும் ஹிந்து பண்டிகைகளை நடத்தவே விடமாட்டார்கள் சொரணை கெட்ட ஹிந்துக்கள் அதையும் சகித்துக்கொண்டு இருப்பார்கள்


நிக்கோல்தாம்சன்
செப் 09, 2025 04:50

ஆனால் இங்கே போராட்டம் நடத்திய பெண்களை குறிவைத்து போலீசார் தாக்கியுள்ளனர் அதுதான் வேதனை இதனை யாரும் வெளியிடவே இல்லை


SUBBU,MADURAI
செப் 09, 2025 04:40

Eid was celebrated across India, crores of Muslims were out in No Hindu attacked them Not a single stone was thrown on them Not a single Muslim was hurt Now compare it to Hindu festivals, we are attacked just by passing through their area


Modisha
செப் 09, 2025 08:19

Throughout India Muslims vote en bloc for congress+ alliance and show their solidarity but Hindus are brainwashed by the stupid idea of keeping religion and politics apart.They are the losers.


வாய்மையே வெல்லும்
செப் 09, 2025 04:38

மதரஸா அரைகுறை படிக்காத ஆட்கள் வன்முறை வேலையில் ஈடுபடுபவர்கள். இவர்களால் தான் ஹிந்து முஸ்லீம் நல்லுறவு கேட்டுகுட்டிச்சுவர் ஆயிற்று . போதாக்குறைக்கு அரசியல் வோட்டு பிச்சைக்காக முஸ்லிம்களின் கால்கழுவும் வேலையில் ஈடுபடுவது அவர்களை வன்முறைக்கு மறைமுக தூண்டுதலாகும். இதை கோர்ட் வன்மையாக கண்டிச்சி அராஜக கேப்மாரிகளை/ ஒழுங்கீனர் ஆட்களுக்கு மாவுக்கட்டு போட்டு அலங்கரிக்க ஆவண செய்யவேணும் அப்படியே பிரசுரிக்கவும்


நிக்கோல்தாம்சன்
செப் 10, 2025 05:32

இதனை அங்குள்ளவர்களே கேட்க முடியாது , அதாவது அங்குள்ள நடுநிலையாளர்களும் வாய்மூடி அமைதியாக தான் இருக்கவேண்டும் அராஜக தான் அவர்களின் கொள்கை கோட்பாடு


SUBBU,MADURAI
செப் 09, 2025 04:36

Bakrid is celebrated across the country, Muslims were out on the streets : No Hindu attacked or pelted stones at them No Hindu asked them to avoid Hindu areas. Now compare it to Hindu festivals: Hindus are attacked and stopped from passing through Muslim areas.


Kasimani Baskaran
செப் 09, 2025 04:07

காங்கிரஸ் ஆட்சி என்ற தைரியத்தில் கல்வீசி இருக்கிறார்கள். சாலையில் போவோர் வருவோரும் அதே விதத்தில் திரும்ப கல் வீசினால் அடுத்த முறை கல்வீசி பிரச்சினை செய்ய மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை