வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Sivakumar S
மே 09, 2025 09:21
போருக்கு ஆயத்தம் ஆகிறதா இந்தியா
Suryaksampath
மே 09, 2025 08:36
எவருக்கும் அடிபணியாது பாரத தேசம்,அன்பிற்கு மட்டுமே அடிபணியும்
புதுடில்லி: இந்தியா பாக் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கியுள்ளன. இந்திய கடற்படையினைச் சேர்ந்த 26 போர் கப்பல்கள் தயார்நிலையில் இருக்க கடற்படை உத்தரவிட்டுள்ளது. மேலும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் கடலுக்கு நடுவே செல்லவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
போருக்கு ஆயத்தம் ஆகிறதா இந்தியா
எவருக்கும் அடிபணியாது பாரத தேசம்,அன்பிற்கு மட்டுமே அடிபணியும்