உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் ஆபரேஷன் சங்கல்ப் வேட்டை தீவிரம்: 31 நக்சல்கள் என்கவுன்ட்டரில் பலி

சத்தீஸ்கரில் ஆபரேஷன் சங்கல்ப் வேட்டை தீவிரம்: 31 நக்சல்கள் என்கவுன்ட்டரில் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்பூர்: சத்தீஸ்கரில் அண்மையில் நடந்த என்கவுன்ட்டர்களில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கரேகுட்டா மலைத்தொடரானது தெலுங்கானா எல்லையில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஏப்.21ம் தேதி முதல் அங்கு நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கை (ஆபரேஷன் சங்கல்ப்) தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் கூறி உள்ளதாவது;தொடர் நடவடிக்கையின் பலனாக, 31 நக்சல்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. 11 பேரின் சடலங்கள் உரிய பிரேத பரிசோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மற்ற சடலங்கள் விரைவில் அடையாளம் காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.இந்த தாக்குதல்கள் எப்போது நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arinyar Annamalai
மே 13, 2025 11:16

இங்கிருக்கும் திருட்டு த்ரவிஷன்களுக்கு எப்பண்ணே ஆப்பு வைக்க போறீங்க? மக்களுடைய வரிப் பணத்தை சுரண்டி சுரண்டி தின்கிறானுங்க.


Kasimani Baskaran
மே 13, 2025 03:46

அமெரிக்கா பர்மாவின் ஒரு பகுதியை தனி நாடாக அறிவிக்க முயல்கிறது. அதிலிருக்கும் தீவிரவாத தொடர்புடையவர்கள் இந்தியாவுக்குள் விரட்டப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. பர்மா எல்லையை தீவிரமாக கண்காணித்து உள்ளே வருபவர்களை சுட்டுத்தள்ளவேண்டும்.


Barakat Ali
மே 13, 2025 00:12

நக்ஸல்களும் சுவடின்றி துடைக்கப்படவேண்டியவர்களே ....


முக்கிய வீடியோ