வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வெளியுறவுத் துறை நேபாளத்தை தினமும் கண்காணிக்க வேண்டும். முடிந்தால் ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்தை சிலவாரங்களுக்குப் பிறகு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் துணையுடன் ஒரு வாரம் அரசியல் பயணம் செய்யலாம். அவர்களின் தேவையை அறிந்து உதவலாம். உ.பி. முதல்வரும் கூட செல்லலாம்.
போடு. அப்கே பார் சுசிலாக்கீ சர்க்கார்...
இப்போதுதான் நிலைமை கட்டுக்குள் வருவதாக செய்திகள் வருகிறது.
My father says that those days, most of the residential security jobs were done by immigrants from Nepal, fondly called by us as Ghoorkhas But these days, they arent seen much.