வாசகர்கள் கருத்துகள் ( 42 )
தமிழகத்திலேயே ஓடாத உன் தக்லைக் படம் கர்நாடகாவில் ஓடப்போகிறதா. பார்த்தவர்கள் எல்லோரும் போயும் போயும் இந்த படத்தையா மணிரெத்தினம் டைரக்ட் செய்தார் என்று தூற்றுகிறார்கள். இதில் கர்நாடகாவில் தடை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன. குடிமுழுக்கப்போவதில்லை. படம் பிளாப்.
When there are thousands of cases of ordinary citizens are pending in SC for decades they are taking up bail, stay and useless cases like kamalhassan are taken up on priority. What is the logic
அனைத்து தென் இந்திய மொழிகளும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. இதில் ஒன்றை தூக்கிப்பிடித்து, இன்னொன்றை சிறுமைப்படுத்த கூடாது. கமல் மன்னிப்பு கேட்டால் தான், அவர் படம் கர்நாடகாவில் ஓடும் என்று அங்குள்ள முதல்வர் சொல்வதில் எந்த தவறும் இல்லை.
இது ஒருவகை விளம்பர யுக்தி. நீதிமன்றங்கள் வேலை இல்லாமல் பட விளம்பர வேலைகளை செய்து வருகிறது
தவறுகள் செய்ய தூண்டுவது நீதிமன்றங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எப்படி சரியாக இருக்கும் இந்த மொழி வெறி பேச்சு
மகேஷ் ரெட்டிக்கும் , நீதிபதிகளுக்கும் கமலின் கடைசி இரண்டு படங்களை இடைவெளி விடாமல் மூன்று நாளைக்கு திரும்ப திரும்ப பார்க்கும் படி செய்யவேண்டும் , பின்னர் அவனுங்க இந்த எச்சரிக்கையை விடட்டும்
கனம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, தமிழகத்தில் காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கேரளா பைல்ஸ் படங்களை தமிழக ஹிந்து விரோத அரசு திரையிட தடுத்த போது நீங்கள் உங்கள் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருந்தீர்கள்? இப்போது அதை மென்று தின்றாகிவிட்டதா?
காஸ்மீர் பைல்ஸ் போன்ற பிற படங்கள் வரும்போது கோர்ட்டும் நீதிபதியும் தூங்கி கொண்டு இருந்தார்களோ , தமிழ்நாட்டில் ஏன் வெளியிடவில்லை ? அப்போதும் தமிழக அரசுக்கு இதே உத்தரவை பிறப்பித்திருக்கலாமே
பேசாம தக்லைஃப் படத்த டிக்கெட் எடுத்துப் பாக்கலேன்னா தலைக்கு நூறு ரூபாய் அபராதம்னு சொல்லி வசூலிச்சு உலகநாயகனுக்கு குடுத்துருங்க.
Speedy judgement. Congratulations. How many common,poor men got fai judgement from them. They need not list thei speedytrials and favourable judgement to the elite,corrupt politicians represented by KabilSibal and Singhvi.