உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆங்கில வழி கல்விக்கு மாறும் 4,134 அரசு பள்ளிகள்

ஆங்கில வழி கல்விக்கு மாறும் 4,134 அரசு பள்ளிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : கர்நாடகாவில் நடப்பாண்டு பட்ஜெட்டில் ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை:

ஆங்கிலவழிக் கல்விக்கான தேவை அதிகரிப்பதை கருத்தில் வைத்து, மாநிலத்தில் உள்ள 4,134 அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.இதன்படி, பெங்களூரு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள 1,103 பள்ளிகளிலும்; மற்ற மாவட்டங்களில் 2,897 பள்ளிகள் உட்பட 4,134, அரசு பள்ளி களில் ஆங்கிலவழிக் கல்வி துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 09:42

புரியாத மொழியில் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுக்கும் கல்வி எதற்கும் உதவாது. ஐந்து முதல் ஏழாவது வரை உரையாடல் ஆங்கிலமும் அதன் பிறகு ஆங்கில இலக்கணம் மற்றும் மூன்றாவது மொழியையும் கற்பிப்பது மேல்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 05, 2025 08:02

வாழ்க தமிழ்...


KRISHNAN R
ஜூலை 05, 2025 07:59

பரவாயில்லை.. மூளை வேலை செய்கிறது


அப்பாவி
ஜூலை 05, 2025 07:37

இந்தியை தூக்கி பிடிக்காத வரை சரி


Kjp
ஜூலை 05, 2025 08:37

இந்தியை தான் திமுக வினர்அரசியல்வாதிகள் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் படிக்கின்றனரே. தமிழ்நாட்டில் பாதிக்கு மேல் மாணவர்கள் இந்தி படிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா


M Ramachandran
ஜூலை 05, 2025 01:32

அங்கு அரை திராவிடன் ஆட்சி நடக்குது


முக்கிய வீடியோ