உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹூமாயூன் கல்லறையில் தர்ஹா மேற்கூரை சரிந்து 5 பேர் உயிரிழப்பு

ஹூமாயூன் கல்லறையில் தர்ஹா மேற்கூரை சரிந்து 5 பேர் உயிரிழப்பு

புதுடில்லி: டில்லியில் முகாலயப் பேரரசர் ஹூமாயூனின் கல்லறையில் அமைந்துள்ள தர்ஹா ஒன்றின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். டில்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் சேர்ந்து சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cxqengba&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஹூமாயூன் கல்லறையில் ஷரீப் பதே ஷா தர்ஹா உள்ளது. இதன்மேற்கூரை இன்று மாலை சரிந்து விழுந்தது. 15 முதல் 20 பேர் சிக்கிக் கொண்டனர் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.பாபரின் மகனான ஹூமாயூன் 1556 ல் காலமானார். இதன் பிறகு, 1558ம் ஆண்டில், இவரது நினைவாக அவர் மனைவி பேகா பேகம் இந்த கல்லறையை கட்டினார். பாரசீக கட்டட கலைஞர்கள் இந்த கல்லறையை வடிவமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

வாய்மையே வெல்லும்
ஆக 15, 2025 23:12

இன்று லீவு போல இருக்கு .


theruvasagan
ஆக 15, 2025 22:25

தனக்காக அற்புதமான கட்டிடம் கட்டினவர்கள் அதைப் போல வேறு எங்கும் கட்டிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் விரல்களை வெட்டிப் போட்ட கொடூரர்கள் அரசாண்ட பாவபூமி இப்பவும் காவு வாங்குகிறதோ.


SENTHIL NATHAN
ஆக 15, 2025 21:39

நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு இயற்கை வைத்து செய்கிறது


Ramesh Sargam
ஆக 15, 2025 20:20

என்றோ இடிந்துவிழவேண்டியது. இப்பவாவது விழுந்ததே. நாம் இடித்தால் அது குற்றம். இயற்கையாக விழுந்தால் அது வரப்பிரசாதம்.


Jack
ஆக 15, 2025 21:06

மெரினாவில் இந்த ப்ராப்ளம் வருமா ?


theruvasagan
ஆக 15, 2025 22:20

மெரினாவில் சுனாமி வரும் வாய்ப்பு உண்டு.


naranam
ஆக 15, 2025 19:43

செத்தும் கொல்கிறான்!


Raj
ஆக 15, 2025 18:12

1558 இல் கட்டியது என்ற போதே ஜாக்கிரதை யாக இருந்திருக்க வேண்டும், நம் நாட்டில் பராமரிப்பு என்பது அந்த வல்லளில் இருக்கிறது பாவம் 10 பேரின் கதி.


பாரத புதல்வன்
ஆக 15, 2025 18:11

அகற்ற படவேண்டிய ஒன்று... இயற்கை செய்து விட்டது.... தோண்டி பார்த்தால் கீழே கோவில் இருக்கலாம்....


Kumar Kumzi
ஆக 15, 2025 18:00

மூர்க்க காட்டுமிராண்டிகள் ஒழியட்டும்


ஈசன்
ஆக 15, 2025 17:56

எங்கள் ராஜராஜ சோழன் கட்டிய கோவில்கள் இன்னும் 1000 வருடங்களுக்கு மேல் அப்படியே இருக்கும். அன்றைய தமிழர்கள் அனைத்து துறைகளிலும் மிக சிறந்து விளங்கினார்கள்.