உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு கடத்தப்பட்ட 8 வங்கதேசத்தவர்கள்: உறுதி செய்த டில்லி காவல்துறை

நாடு கடத்தப்பட்ட 8 வங்கதேசத்தவர்கள்: உறுதி செய்த டில்லி காவல்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ரங்புரியில் வசித்த 8 வங்கதேச பிரஜைகளை கண்டுபிடித்து, அவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்று டில்லி காவல்துறை இன்று தெரிவித்தது.இது தொடர்பாக டில்லி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: 8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள், அங்கீகரிக்கப்படாத வழிகளில் நுழைந்து, டில்லியின் ரங்புரி பகுதியில் வசித்து வந்தனர். ஜஹாங்கீர், அவரது மனைவி மற்றும் அவர்களது ஆறு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர்.இவர்கள் அனைவரும் வங்கதேசத்தின் மதரிபூர் மாவட்டத்தில் உள்ள கேகர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.தங்களது வங்கதேச அடையாள ஆவணங்களை அழித்தும், அவர்களின் உண்மையான அடையாளத்தை மறைத்தும் டில்லியில் வசித்து வந்துள்ளனர்.வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு, ரங்புரியில் கடுமையான சரிபார்ப்பு இயக்கத்தை மேற்கொண்டது. இந்த தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள 400 குடும்பத்தினரிடம் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டது.அதன் அடிப்படையில் ஜஹாங்கீர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என ஒப்புக்கொண்டனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் நாடு கடத்தல் செயல்முறை முடிந்தது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAJ
டிச 30, 2024 00:05

போலீஸ்கார் , இவ்ளோ நாள் குறட்டைவிட்டு தூங்கிட்டு,, ஒருவழியா 8 பேர பிடிச்சுட்டீங்கனு சொல்றிங்க... மிச்ச பேரு.. எங்க


RAJ
டிச 30, 2024 00:05

போலீஸ்கார் , இவ்ளோ நாள் குறட்டைவிட்டு தூங்கிட்டு,, ஒருவழியா 8 பேர பிடிச்சுட்டீங்கனு சொல்றிங்க... மிச்ச பேரு.. எங்க


RAJ
டிச 30, 2024 00:05

போலீஸ்கார் , இவ்ளோ நாள் குறட்டைவிட்டு தூங்கிட்டு,, ஒருவழியா 8 பேர பிடிச்சுட்டீங்கனு சொல்றிங்க... மிச்சம் பேரு.. எங்க


subramanian
டிச 29, 2024 23:10

சி ஏ ஏ சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று இந்த சம்பவம் உணர்த்துகிறது


Dharmavaan
டிச 29, 2024 20:03

வந்தவர்களில் இது எத்தனை சதம்


தமிழ்வேள்
டிச 29, 2024 19:56

அனுப்புவதற்கு முன்பு ஆண்களுக்கும்,பெண்களுக்கும்.... நீக்கம் செய்து அனுப்புங்கள்..நாடு கடத்தப்பட்டாலும் குட்டி போட்டு குண்டு வைக்க பாரதத்துக்கு மீண்டும் அனுப்பும்...


SUBBU,
டிச 29, 2024 19:29

Rasida Sheikh illegally entered India from Bangladesh. Over 4 years, she lived in West Bengal, Mumbai, Surat. She worked at various spas, obtained an Aadhaar card, and started her own spa business in Surat, aiming to employ other illegal Bangladeshis. She has now been arrested. Many illegal Bangladeshis enter through West Bengal, where local people often help them cross the borde.


N.Purushothaman
டிச 29, 2024 18:03

கிட்டத்தட்ட நான்கு கோடி வங்கதேசத்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது


Kanns
டிச 29, 2024 17:31

Billions of Foreign Infiltrators frm All Countries esp Bdesh are Looting Indians Money With Idiotic Aadhar SpyMaster While Natives are Denied. BJP is Just Another LoudSpeaker Party Without Any Actions/ Reforms for Nation/ People Majority Hindus, Better Governance & JusticeNo POWER-MISUSERS esp Rulers, Investigators-Police-Bureaucrats-Judges, NewsHungry BiasedMedia, VoteHungry-Parties, Vested Groups/Unions incl False Complaint Gangs are PUNISHED. Economic Revivals is Automatic global antiChina, Ram Temple Construction Vvv Old Pendg, Art370 Abolition by RSS RamMadhav.


Kumar Kumzi
டிச 29, 2024 17:18

அம்மாடியோ 6 குட்டிங்களா நாடு தாங்குமா இங்க டாஸ்மாக் நாட்டுக்கு வாங்க சார் ஓட்டு பிச்சைக்காரன் ஓங்கோல் விடியல் திருப்பூரில் அடைக்கலம் குடுத்து வச்சிருக்கான்


புதிய வீடியோ