வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குணா ஓடிப்போய் போய் பக்கோடா ஸ்டால் போடு. 10000 கோடி கடன் தர்றாங்களாம்.
10000 கோடிக்கு எதுக்கு பகோடா கடை...அரை வேக்காடு...
ஆசைதான்.. அல்வா தான்..
kana. உன் அலுமினிய தட்டில் எதுவும் விழவில்லையா
சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் சரி, ஆனால் பண பரிமாற்றத்திற்கு இப்போது வரி போட்டது ஏன் ? உங்களுக்கு தெரிந்து நடந்ததா ?அல்லது தெரியாதா ? ஏதாவது பத்திரிக்கை பேட்டி கோடுங்கோ, ஏதும் பேசாமல், பத்திரிக்கை சந்திப்பு இல்லாமல் ஊக்கம் கொடுப்பது நடக்குமா ?
அதெப்படி தெரியாமல் இருக்கும்? மழை வந்தாலும் மோடி வராவிடினும் மோடி தான் என்று டமாரம் அடிக்கும் போது.
தசரதா மாங்காய் மன்னர்...உனக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது
gunasekara...அலுமினிய தட்டுடன் அறிவாலயம் ஓடி விடு
பிடிக்காவிட்டால் முன்புபோல மணியார்டர் மூலம் பணம் அனுப்புங்க. அஞ்சு பர்சன்ட்தான் கமிஷன்.( போஸ்ட்மேன் மாமூல் தனி). வாழ்த்துக்கள்.