உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்

புதுடில்லி : 5 இந்தியர்கள் உள்ளிட்ட 16 கப்பல ஊழியர்கள் அடங்கிய கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மத்திய கப்பல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ