உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கையா: ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கையா: ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது.மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எப்.ஐ.ஆர்., வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராக மட்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருந்தது.இழப்பீடு மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kanns
ஜன 10, 2025 07:58

Sack& Punish All Superiors in Police& all Depts as they Failed in UnBiased Supervision, MegaLoot Bribes, Lick Rulers etc. No Mercy


பேசும் தமிழன்
ஜன 10, 2025 07:53

போராட்டம் நடத்த அனுமதி வழங்க பாரபட்சம் காட்டுவதாக மற்றொரு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.... காவல்துறை நடுநிலையாக செயல்பட வேண்டும்..... ஆனால் இங்கே காக்கி சட்டைக்கு பதில் கறுப்பு சிவப்பு போடாத ஒன்று தான் குறை !!!!


ramani
ஜன 10, 2025 05:34

நல்லவேளை குற்றவாளிக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்யவில்லை


Nandakumar Naidu.
ஜன 10, 2025 04:20

கூறு கெட்ட ஆட்சி.


Ganapathy
ஜன 10, 2025 02:21

இந்த ஸைகோ தத்தி...


Ganapathy
ஜன 10, 2025 02:15

பெரிய அய்யோக்கியத்தனம் இவனை பெத்து நம்ப தலைல கட்டியதுதான்.


Ganapathy
ஜன 10, 2025 02:13

கற்பழித்தவனை பிடிக்காம அந்த 10 வயது பெண் குழந்தையின் பெற்றோர்களை போலீசை வச்சு கொடுமை செய்தவன்


Ganapathy
ஜன 10, 2025 02:10

திருட்டுத்திராவிடிய களவாணிகழக மொக்க பொண்டுக ஸைகோ ஆட்சிதான் நடக்குது இங்க. ரத்த வாந்தி எடுத்து நாசமா போக. தலைல இடி விழ.


Ganapathy
ஜன 10, 2025 02:06

நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது அந்த "ஸார்" வேறுயாருமில்ல திருட்டு ஓங்கோலு தான் என தெரிகிறது.


raja
ஜன 10, 2025 02:04

முதல் தகவல் அறிக்கையை குற்றவாளிக்கு சாதகமாக வெளியில் கசியவிட்ட ஏவல் துறை அதிகாரிக்கு கேடுகெட்ட இழி பிறவி ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திருட்டு குடும்ப தலைவன் ஆதரவு என்பது இதில் இருந்து பட்டவர்த்தனமாக தெரிகிறது தமிழா...


முக்கிய வீடியோ