உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது; 5 பேர் பரிதாப பலி

அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது; 5 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியில் இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் தீப்பற்றி வெடித்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று (ஜூன் 13) காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=53ez0j5a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரவுரியா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான அந்த விமானம், ஏஎன்32 ரகத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.விமானத்தில் முதலில் திடீரென தீப்பற்றியதால் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த துணை விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தஞ்சை மன்னர்
ஜூன் 13, 2026 13:17

ஹிந்துத்துவ தீவிரவாத கும்பல் இதற்க்கு என்ன பதில் வைத்து இருக்கு என்று தெரியவில்லை இதே காங்கிரஸ் ஆட்சி இருந்து இருந்தால் குயோ குயோ என்று கத்தி கூச்சல் போட கோஷ்வாமிகள் கும்பல்கள் தொண்டை கிழிய கத்தி கூச்சல் போட்டு இருக்கும்


N Sasikumar Yadhav
ஜூன் 13, 2026 13:52

பயங்கரவாத கும்பலுங்களின் சதியாக இருக்கும்


vivek
ஜூன் 14, 2026 00:21

தஞ்சை மாங்காய் மன்னா...உன் வக்கிர புத்தி என்ன சொல்ல வருகிறது


raj
ஜூன் 13, 2026 12:06

விமானப்படை விபத்துக்கு பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்


Aam Aathmi (Mango Man)
ஜூன் 13, 2026 11:58

விமானி தப்பினாரா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை