வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சமீபகாலமாக ஏர் இந்தியா விமானங்கள் மட்டுமல்லாது மற்ற நிறுவனங்களின் பல விமானங்கள் தொழில்நுட்பக்கோளாறால் தாமதமடைகின்றது. மொத்தத்தில் விமானங்களுக்கு நேரம் சரியில்லை போலுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே அதி முக்கியம் என்பதால் விமானங்கள் மீண்டும் தரையிறக்கப்பட்டு பழுது சரிசெய்து பயணிக்கின்றன. இதில் பயணமேற்கொள்ளும் பயணிகளுக்கு நிச்சயம் சிரமங்கள் உண்டு ஆனால் அவை தவிர்க்கமுடியாத நிலை.
எரிபொருள் சுவிட்ச் ஆன் செய்ய மறந்துட்டாங்களா?
தாமதமானாலும் குறையைச் சரி செய்தோ, மாற்று விமானம் ஏற்பாடு செய்தோ, பயணிகளை பத்திரமாக ஊர் சேர்க்க வேண்டுமே என்ற அதீத அக்கறை காரணமாகவும் இருக்கலாம்
ஒரு வேளை, , அஹமதாபாத் விபத்தைப்போல் ஆகிவிடுமோ என்ற பயத்தில், சிறு குறை தென்பட்டாலும் எதற்கு risk என்று தாமதமானாலும் சரி செய்திசெய்தொ
விமான பயணத்துக்கு போதாதா காலமா. ஏர் இந்தியா மட்டுமல்ல. இண்டிகோ ஸ்பீஸ் ஜெட் விமானங்களும் அவதிக்குள்ளாகின்றன. லண்டனில் ஒரு விமானம் கிளம்பியவுடன் தீக்கிரை. வானில் சுனாமியா.
மொத்த ஏர் இந்தியா விமானங்களும் பழுதா ?? . உயிர்க்கு உத்தரவாதம் உண்டா ?
ஹை. எல்லா விமானங்களையும் காயலாங்கடைக்கு போட்டுட்டு புதுசா வாங்கணும் போலிருக்கே. டாட்டாவுக்கே அல்வா குடுத்திடுச்சு நம்ம ஏர் இந்தியா. யாரு கிட்டே?
my surmise is airindia takes precautions very seriously now and as such these happens this is not restricted to India net says technical issues delay affects all airlines all over the world and a minimum of 5 such incidents reported per week all over the world. even american airlines are affected.
ஏர் இந்திய நிறுவனம் தன் நிறுவன விமானங்களை/ ஊழியர்களை/ நடைமுறைகளை சர்வதேச முறையில் கம்ப்ளீட் ஓவர் ஹால் செய்ய வேண்டியது மிக முக்கியம்.