வாசகர்கள் கருத்துகள் ( 24 )
. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும்.... அவர்கள் இருப்பது கட்டு சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்து கட்டிய கதை தான் நியாபகம்துக்கு வருது.
ஒருத்தரே மெடல் வாங்கிட்டிருந்தா எப்பிடி அடுத்தவன் முன்னேற்றம் அடைவது?
ஸ்டாலின் கிட்ட போ ஒனக்கு பொருத்தமான டாஸ்மாக் மெடல் கெடைக்கும்
அப்பாவிக்கு தினமும் தண்ட சோறு போடும் அவர் பெற்றவர்களை பாராட்டவேண்டும்
அட நீங்க வேற....
இந்தியா என்பது பல்வேறு இனங்கள் கொண்ட நாடு ஜாதி கட்டமைப்பு முறையால் இந்த இன அடையாளங்கள் கட்டமைக்கப்பட்ட்டுள்ளது
நீட் பேப்பர் லீக் மாதிரி
london போனாலும் சோத்துக்கு மதம் மாறிய பிச்சைக்காரன் கொத்தடிமைதான் . பாதி முஸ்லிம் பாதி கிறிஸ்டியன் ராகுல் போலி காந்தி செய்தால் அமைதியாக இருப்பாய்? மத வெறியில் இருந்து வெளியே வாடா
கூலிக்கு மாரடிக்கும் ஈன பிறவி லண்டன் மரியோ
அந்த 50 கோடி மக்களில் நீங்களும் ஒருவர். உங்களில் சிலர்தான் நீட் பேப்பர் லீக் செய்தீர்கள் ,ஒன்றா இரண்டா , 12 வருடங்களாக தலை கீழாக நடந்து உங்கள் வன்மத்தை கொட்டுகிறீர்கள். பாவம் எல்லாம் டுபாக்கூர் திட்டமாகவே போய் விடுகிறது. நீங்க 50 கோடி இருக்கலாம், நினைவில் வையுங்கள் நலமாக இருப்பவர்கள் 80 கோடிக்கும் மேல்.பாவம் நீங்கள், உங்கள் பிரார்த்தனை பலிக்க வில்லை, போவதும் இல்லை.நல்லதிகா வேண்டுங்கள் நடக்கும்
The local 200 op disguised as London op..fact, op is op, third class stuff only,
உத்தராகண்ட் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தது .... தொழிலாளர்கள் 6 பேர் பலியான சோகம் ..... இந்த நிலையில் வளர்ச்சியடைந்த பாரதம் எங்கேயிருந்து வரும் ??
தினம் தினம் அங்கங்கே ஏதாவது சோகம் நடக்கத்தான் செய்கிறது, அதற்கும் ஒரு நாடு வளர்ச்சியை அடைவதாக சொல்வதை மறுப்பதற்கும் என்ன முடிச்சு
மட மண்டை உனக்கு சோறு கிடைக்கவில்லை என்றால் பாரதம் வளர்ச்சி அடையவில்லை என்று சொல்வாயா
அறிவாளிகளா .... வளர்ச்சியடைந்த பாரதம் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் .... இந்தூரில் பாஜக உள்ளாட்சிக்கு உட்பட்ட பகீரத்புராவில் குடிநீர் நோய்த்தொற்றால் பல குழந்தைகள் பரிதாபமாக இறந்தன .... நினைவிருக்கிறதா ?? நாட்டையே உலுக்கிய சம்பவம் .....
barakat ali, medan.... போன மாதம் கூட medan நகரத்தில் குண்டு வெடித்து மூன்று மாடி கட்டடம் தரை மட்டம் ஆனது....அப்படியா
பாக்கிஸ்தான்ல ஒவ்வொரு நாளும் குண்டு வச்சி ஒருத்தன ஒருத்தே கொல்லுறானுங்க அப்புறம் எதுக்கு அமைதி மார்க்கம்னு Solluranunga
விபத்துக்கும்... வளர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மதம் கண்ணை மறைக்கிறது
திமுக, தேசிய வாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சி - இதுங்க கூடல்லாம் உறவு வெச்சுக்கிட்டு வளர்ச்சியடைந்த பாரதம் ன்னு நீங்க சொல்றது உலக மஹா மஹா உருட்டு சாமி .... இருந்தாலும் உங்களுக்கு அரசியல் மாற்று என்பது நாட்டுக்கே ரொம்ப ஆபத்தான மாற்றாக இருப்பதால் உங்களையே அழுதுக்கிட்டே ஆதரிக்கிறோம் .....
சரியாக சொன்னீர்கள்.
நீங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்வதை சின்ன குழந்தை கூட நம்பாது....
உள்ளூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். ராமேஸ்வரம் சென்று இருந்தேன். கழிவறைகள் மக்களின் அளவுக்கு அங்கு இல்லை. இரயில் நிலையத்தில் ஒரேயொரு கழிப்பறை 17 பேர் வரிசையில் அரசு செய்ய வேண்டியது நிறைய உள்ளன, மக்களின் உழைப்பு பல வழிகளில் வீணாகிறது... வேதனையாக இதை பதிவிடுகிறேன். Crowd handling we failed இங்கே வளர்ச்சி இருக்க வேண்டும். அரசியல் வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை புரிந்து கொள்ளவில்லை...
indraiya mudhalwar naalaiya piradamar walga walga walgaveeeeee
பாஸ் எங்க முதல்வர் கர்த்தரின் சீடர் ஜோசப் சார் 2.4 லக்சம் கோடி ஏற்றுமதி செய்து சாதனை படைத்து உள்ளார், அது மட்டும் இல்ல 10000 கோடிக்கு முதலீடு ஈர்த்து உள்ளார், 3 மாத உழைப்பு, நீங்க? ஜோசப் சார் பிரதமர் ஆனால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும்