வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அடேங்கப்பா என்னமா அக்கறை. இவர்கள் மீது தான் சந்தேகம் வருகிறது. இவர்களும் உடந்தையாக இருக்கலாம். என்றைக்காவது இவர்கள் அந்த கோவிலுக்கு சென்று ஸ்ரீ ராமரை வழிபட்டிருப்பார்களா ?
கல்லூரி படிப்பை முடிக்காத எந்த வேலையும் செய்யாத ராவுள் அண்டு கோ வுக்கு எப்படி பல கோடி சொத்துக்கள் வந்தது? கான் க்ராஸ் கமிட்டிக்கு ஆளே இல்லாத பொது அனைத்து நகர்த்திலும் முக்கிய இடங்களில் பல கொடு மதிப்புள்ள சொத்துக்கள் வந்தது? கார்கே குறிபிட்ட வகுப்பில் இருந்து அரசின் சலுகைகளைப் பெற்று வாழ்க்கை நடத்திய இவருக்கு பற்பல ஆயிரம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது? இதை ED, CBI, RAW, NIA, NAASA, KGB, MOZZAT, CIA விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
காங்கிரசுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பது கேள்வி அல்ல நம்பிக்கை இருக்கிறவர்கள் திருடி இருக்கிறார்கள் அதனை வெளிக்கிணறுவதும் தண்டிக்கப்படுவதும் தேவை நமது நம்பிக்கைகள் அல்லது நம்பிக்கையின்மை சட்டபூர்வமான ஒரு விஷயத்துக்கு தடையாக இருக்க முடியாது
எனக்கென்னமோ ராகுல், கார்கே இவர்களே அந்த முறைகேட்டை செய்திருக்கலாம் என்று திட்டவட்டமாக தெரிகிறது.
இல்லியே ஊழல் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதே. நானே அந்த கோவிலுக்கு ஒரு தடவைக்கு மேல் போகலை. எனக்கே ராமர் மேலே கோவம்
அப்பாவி ட்ரெயின்ல டிக்கெட் எடுத்தியா..இல்லை விதவுட்
நம்ம கருணாநிதி எப்படியோ.... அதே வழி தான்
எந்த முக்கிய காங்கிரஸ் தலைவராவது ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்ட செய்தியுண்டா? கோயிலையே புறக்கணிக்கும் கும்பலுக்கு உண்டியல் பற்றிய கவலை ஏன்? சட்டசபைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி வாக்கு வங்கிக்காக கதறல்?.
//கான் கிராஸ் //... அவர்கள் கவலை அவர்களுக்கு.... உண்டியல் மீது தான் அவர்களுக்கு கண்... கோவில் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன ?
yes Ayodya episode is unpardonable.What about Tirupathi Tiruchendur.Can anybody say they are hundred percent clean.There were incidents at Tiruchendur in the past. .
ராமாயணம் ஒரு கற்பனைக்கதை. ராமர் இருந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என கோர்ட்டில் கெடுமதியுடன் வாதாடிய காங்கிரசுக்கு இதில் தலையிட உரிமையில்லை.
மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆண்ட காலங்களில்தான் பல லட்சம் கோடி மதிப்புள்ள தெய்வ உருவங்கள் திருடப்பட்டு அன்னிய நாடுகளுக்கு விற்கப்பட்டன. கோயில் சொத்து க்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அவற்றைப் பற்றி அவர்கள் பேசவே மாட்டார்கள்.
கான் கிராஸ் கும்பலுக்கு... ராமர் கோவில் மீது ரொம்ப அக்கறை போல் தெரிகிறது..அதனால் தான் ராம பக்தர்கள்.... கரசேவகர்கள் மீது இந்த இண்டி கூட்டணி கும்பல் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.... இப்போது ராமர் மீது மிகவும் அக்கறை கொண்டதாக கட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.... தேர்தலில் மக்கள் இவர்களுக்கு கொடுத்த மரண அடி ..... அவர்களை அப்படி பேச வைத்துள்ளது.