வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆனால் உங்கள் டெல்லி தலைமை உங்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்களே!
வயிற்று எரிச்சல் பதிவுகள்
அரசியல்வாதிகள் பேசுவது அவர்களது சுயலாபத்திற்காகவே அன்றி மக்கள் நலனுக்காக அல்ல. எந்த மாநிலத்திலாவது மாநில மொழி மட்டும் படித்து வேறு எந்த மாநிலத்திற்கோ வேறு நாட்டிற்கோ செல்லாத அந்த மாநிலத்திலேயே வேலை கிடைக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்த முடிந்தால் மட்டுமே அவர்களுக்கு மற்ற மொழிகள் பற்றிய போராட்டங்கள் நடத்த தகுதிகள் உண்டு. மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற என்னென்ன தேவையோ அவற்றை எங்கிருந்தாலும் தேடி தகுதியடைந்து வேறு மாநிலங்களுக்கோ வேறு நாட்டிற்கோ சென்றுகொண்டுதானிருப்பார்கள். அந்த உரிமையில் அரசியல்வாதிகள் தலையிடாமல் மற்ற மக்கள் நல்வாழ்வாதாரம் பெற செயல்களை செய்தால் அதுவே அவர்கள் மக்களுக்கு செய்யும் நற்பணிகள்.
என்ன ஆனாலும் நம்ம துண்டு சீட்டு thatthi ய அடிச்சிக்க முடியாது. மொழி போர் நோபள் பரிசு குடுக்கலாம்
ஈரோடு ராமசாமி அவர்கள் கூறியது. எனக்கு உண்மையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படுவது பற்றியோ அல்லது அதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது பற்றியோ ஒரு கவலையும் இல்லை. நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி காங்கிரஸ் மந்திரிகளுக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் அதுபோல் பயன்படுத்திக் கொண்டேன் ,( இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும், பக்கம் 30)
இந்தியை சேக்காம இருங்க. அது போதும். சேத்தா மராத்தி அம்பேல் ஆயிடும்.
ஒன்னும் ஆகாது.....இப்பவே பத்து வார்த்தை பேசினால் அதில் இரண்டு வார்த்தைகள் தாய்மொழியிலும் மூன்று வார்த்தைகள் சமஸ்கிருதமும் எஞ்சிய ஐந்து வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இருக்கிறது.... இதில் தாய் மொழிக்கு வக்காலத்து.....முதலில் தாய் மொழியை பிழையில்லாமல் எழுதவும், பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்டு இந்தியை எதிர்க்கலாம்..... தமிழ்தான் எங்கள் உயிர் என பொங்குவது.... ஆனால் தம் பிள்ளைகளை முதல் மொழி ஆங்கிலம் இரண்டாம் மொழி தமிழில் சேர்ப்பது....இது என்ன மாதிரியான பிழைப்பு.....!!!