வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கேவலமான நீதி பரிபாலனத்தின் லட்சணம் . நீதித்துறை வெட்கி தலைகுனியவேண்டிய நேரமிது
இது போல் தான் அணைத்து வழக்குகளும். இந்த பெரியவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட கூடும் என்கிற காரணத்தினால் நீதிபதி தண்டனை கொடுத்துள்ளார். ஆதாரம் கிடைக்க நாள்கள் ஆகிவிட்டது. மேலும் பல வழக்குகளுக்கு வாய்த்த கொடுக்க வேண்டியுள்ளது அதாவது வேறு தேதிக்கு மாற்ற வேண்டியள்ளது இதுவே கால தாமததிதிக்கு காரணம் என நீதி பதி சொல்லலாம்.
இவ்வளவு வேகமாக நீதித்துறை செயல்படக் கூடாது. என்ன கேட்டால், நீதித்துறையை இழுத்து மூடிவிடலாம் வழக்குகள் என்றால், ஒரு மாதம், இரண்டு மாதம் இல்ல, ஓர் ஆண்டுக்குள் முடிய வேண்டும். ஆனால் இப்பொழுது முப்பது ஆண்டு நாற்பது ஆண்டு காலம் கடத்துவது எதனால்? அதுவும் இந்த வயோதிக வயதில் அவர் அவருக்குத் தண்டனை வழங்கலாமா? நீதிபதி சற்று யோசிக்கவும் தண்டனை வழங்குவதற்கு முன்பு, உண்மையிலேயே சொல்லப்போனால், தண்டனையை நீதிபதிக்குத் தான் வழங்க வேண்டும் குற்றவாளிக்கு அல்ல அவருக்குத் தண்டனை அளிப்பது நியாயமா? உண்மையிலேயே, தண்டனை அளிக்க வேண்டியது அந்த நீதிபதிக்குத் தான் குற்றவாளிக்கு அல்ல..
குற்றம் சாட்டப்பட்ட நபர் இறந்து விடுவார்.... ஆனால் வழக்கு மட்டும் முடியவே முடியாது..... முதலில் தண்டனை சட்டத்தை மாற்றுங்கள்.... எந்தவொரு வழக்கிற்கும் ஒரு காலக்கெடு விதிக்க வேண்டும்.
மெத்து உற்பத்தி நிறுவன இயக்குனர் அமீர் சட்ட ஓட்டைகளின் சந்து பொந்துகளில் பதுங்கி சிறுபான்மை இசுலாமிய அடையாளத்தால் திமிருடன் இந்துக்களின் நம்பிக்கையைகொச்சை படுத்துகிறார் அவரை தண்டிக்க வழி இருக்கிறதா???
வழக்கு நீர்த்து போகாமல், 33 வருடங்கள் தொடர்ந்து வழக்கை நடத்தி, குற்றவாளிக்கு தண்டனைக்கான தீர்ப்பு வழங்கி, நீதியை நிலை நாட்டிய நீதித்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நீதி வெல்லும், கால தாமதம் ஆனாலும் நீதி வெல்லும்.
யாரங்கே நாலு மெடல் கொண்டா..
காலம் தாழ்ந்து அவரை குற்றவாளி என்று முடிவு செய்த நீதிபதி, கால தாமதம் நீதிதுறையால்தான் என்றும், excessive justice delayed என்ற கோட்பாடின் கீழ் அந்த குற்றவாளி முதியவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். தன் தீர்ப்பில் ஏன் விடுதலை என்ற காரணத்தையும் அம்பல படுத்த வேண்டும்.
இப்போது ஸ்டாலின் வயது என்ன . எப்போது நல்ல செய்தி வரும் .
எதுக்கு முழங்காலுக்கும், தலைக்கும் முடிச்சு, செய்த குற்றத்துக்கு அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டதா.
நீதித்துறையின் யோக்கியதையை பறைசாற்ற இந்த ஒத்தை வழக்கே போதும்