வாசகர்கள் கருத்துகள் ( 5 )
டிக்கெட் எடுக்காம பயணிக்கும் வசதி உண்டா? இப்படிக்கு 200 உ.பி
எல்லாமே gujarathuku than yanna
What happened bullet train proposals between Chennai, Bangalore - Hyderabad? All major investments & projects only go to Maharashtra and Gujarat? The state govt. should closely work with the central government to get such investments. Chennai to all southern district trains are always full, and it takes 10 to 30 days for reserved tickets.. More tracks and frequent trains are required from Chennai to Trichy - Madurai, etc..
இந்தியாவிலேயே அதிக ரயில் போக்குவரத்து மும்பை அகமதாபாத் இடையில் தான் நடக்கின்றது. 2000ஆவது வருடத்திலேயே சுமார் 20 ரயில்கள் இரவு பகலாக இரண்டு நகரங்களையும் இணைத்தன. மேலும் வடோதரா வழியாக டெல்லி மற்றும் வட இந்தியா செல்லும் ரயில்களும் வேறு. இப்போது இன்னும் அதிகமாக இருக்கும். 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்று துணிந்து சொல்லும் அளவுக்கு உள்ளது. சோதனை அடிப்படையில் கூட லாபம் வரக்கூடிய வழித்தடத்தில் முயற்சித்து விட்டு தான் மற்ற வழித்தடங்களில் திட்டமிட முடியும். சென்னை மதுரை இடையே இப்போது கூட 20 ரயில்கள் ஓடுகின்றனவா என்பது சந்தேகமே.
திராவிடர்கள் அதற்குள் புல்லட் ரயில் விட்டு உலகிலேயே முதல் புல்லட் ரயில் பெரியார் மற்றும் ஆர்டிஸ்டின் வழிகாட்டுதல்கள் படி தீம்க்காவால்தான் தமிழகத்துக்கு வந்தது என்று உடன்பிறப்புக்களை நம்பவைத்து முகநூல் முழுவதையும் நாறடித்து விடுவார்கள்.