வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதல்வர் விஜய் அவர்கள் அரசு இந்த புதிய வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் இதில் ஏழு - எட்டு - ஒன்பது வகுப்பு மாணவர்கள் மட்டும்தான் இதில் அடங்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மானவர்கள் மும்மொழிக்கொலைகையை கடை பிடிக்க வேண்டாம் என்றே கூறிவிட்டனர் இதைத்தான் தமிழகமும் கூறியது வரவேற்றது இதனால் இஷ்ட்டப்பட்டவர்கள் ஏழு - எட்டு - ஒன்பதாம் வகுப்புகளில் ஏதாவது ஒரு இந்திய மொழியையும் எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் கூறியிருக்கிறார்கள் மூன்றாவது மொழி ஹிந்தி என்று எங்குமே யாருமே கூறவில்லை மூன்றாவதுமொழி தெலுங்கு - மலையாளம் - கன்னடம் - ஹிந்தி வங்காளம் - மராட்டி என்று எந்த ஒரு மொழியாகவும் இருக்கலாம் அப்படியிருக்கும்போது இதில் மூண்று மொழி கற்றுக்கொண்டால் என்ன கஷ்டம் வீம்புக்காக திராவிட மாடல் அரசுகூறியதையே திரும்ப திரும்ப கூறக்கூடாது இப்போது உள்ள புதிய அரசு இந்த புதிய மும்மொழி கொள்கையை அமல்படுத்தி அதற்குண்டான மத்திய முழு உதவி பணத்தையும் பெற்று மாணவர்களின் வாழக்கையை உயர்த்திட வழி செய்ய வேண்டும்