வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த விஷயத்தில் பெரியவர்களைத் தான் நம்ப வைக்க முடியவில்லை, சின்னப் பசங்களையாவது நம்ப வைக்க முடியுமா?
இது போன்ற நல்ல விஷயங்களுக்கு பாராட்டுக்கள்.
ஒன்றாம் வகுப்பிலிருந்தே நமது ராணுவத்தினரின் வாழ்க்கை, நாட்டுக்காக அவர்கள் ஆற்றும் பணி போன்றவற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்து இளம் பிள்ளைகளுக்கு ராணுவத்தினரைப்பற்றி சொல்லித்தரவேண்டும்.
. நல்ல முடிவுதான். நமது எல்லை வீரர்களை பற்றி படிப்பித்து மாணவ மாணவிகளுக்கு தேசபக்தி ஊட்டவேண்டும். மேலும் நம் நாட்டு சரித்திரபுத்தகங்களில் உண்மையை திரித்து பொய் பரப்பிவிட்டு வருகிறார்கள். அதையும் கேந்திர அரசு சரி செய்யவேண்டும்.
This is the right approach. Periodically there should be revisions adding India’s achievements in the field of science, space technology , research, military advancement, construction of bridges tunnels etc should be added and outdated history, political induction etc should be removed. Students must get the insight of where the modern India stands vis-a-vis the advanced countries in the world.