வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆமாம்.. நமது நாட்டை பிரித்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது கூட உங்களுக்கு தான் பெருமை.. ஜிஎஸ்டி குறைத்த மோடிக்கு பெருமை கிடையாதாம். இவரும் ஸ்டிக்கர் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.
போன தேர்தல் சக்கரநாற்காளி நடிகை இந்த தேர்தலுக்கு என்னவோ?
அப்படியென்றால் பெட்ரோலை ஜிஎஸ்டி க்குள் கொண்டுவரலாமே - ஏன் செய்யவில்லை. மத்திய அரசு மீது பழிபோடுவது ஜிஎஸ்டி கவுன்சிலை அவமதிக்கும் செயல்.
GST குறைப்பு பெருமை உங்கள் கட்சிக்கும் உங்களுக்கும் தான். மேற்கு வங்காளத்தை - பங்களாதேஷாக்கிய பெருமை உங்களுக்குத்தான். கோடிக்கணக்கில் ஊழல் பணம் சிக்கி பாதி மந்த்ரிசபையை ஜெயிலில் அடைந்துகிடைக்கும் பெருமையும் உமக்கே ஒருகாலத்தில் மிகவும் செழிப்பாக விளங்கிய மேற்குவங்கத்தை - MINI PAKISTAN ஆக்கி தேசதுரோகிகளின் புகலிடம் ஆக்கிய பெருமையும் உங்களுக்குத்தான்
ஹாஹாஹா ஸ்ட்டிக்கர்ஸ்ட்டார் பட்டம் பெற்ற எங்கள் ஓங்கோல் துண்டுசீட்டு அப்பா உங்களின் மேல் வழக்கு தொடர்வார்
நல்ல வேளை இங்க ஒருத்தர் ஸ்டிக்கர் ஒட்டுறதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டீங்க! அது வரைக்கும் சந்தோசம்!
உங்களுக்கு இந்த பொழப்பு தேவையா..
ஆஹா ! இங்கேயும் ஸ்டிக்கர் தானா !!!! தமிழ்நாட்டில் ஒருவர், உலக அரங்கில் ஒருவர் என்று பார்த்தால் மேற்கு வங்கத்திலும் ஆள் இருக்கிறதே !!! ஐயகோ !!
அடுத்தவர் சாதனைக்கு ஸ்டிக்கர் ஓட்டும் கேவல ஜென்மங்கள்
ஆம் இனி எல்லா எதிர் கட்சிகளும் ஜிஸ்டி ஆலொசனை கூட்டத்தில் நாங்கள் கூறிய ஆலோசனைகள் தான் அமுல் படுத்தி இருக்கிறார்கள், ஆகையால் அந்த வெற்றி எங்கள் கடசிக்கு தான் என்று முழக்கமிடுவார்கள், இதைவிட நம்ப முதல்வர் வேட்கம் இல்லாமல் என்னுடைய ஆலோசனையை மோடி அரசு சட்டம் ஆக்கி விட்டார்கள் ஆகையால் திமுகவிற்கு கிடைத்த வேற்றி என்று sticker ஒட்டிக் கொள்வார்.