வாசகர்கள் கருத்துகள் ( 22 )
சாதனை நாயகன் மோடிஜி வாழ்க பல்லாண்டு.
உன்னுடை மதத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்களா? எப்படி உன்னைப்போல நாட்டுக்கு எதிராக உன் கருத்துக்களை இதில் போடுவதற்கு உரிமை யார் கொடுத்தார்கள். ஒரு நல்லது நடந்தால் அதை பாராட்ட வேண்டாம் குறை சொல்லாமல் இருந்தால் போதும். இந்த நாட்டை பிரிக்கும் பொது உன்னைப்போல மதத்து ஆட்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கணும் காந்தி நேரு பண்ண பெரிய தவறு.
அந்நிய சக்தி என்றால் ..இத்தாலிய சக்திகளா ?
ஆமா தன்னிக்கு பதிலா கோமியத்தை குடிக்க வச்சிருப்பானுங்க ஏன் சார் நீங்க வேற? போய் பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாட்ட பாருங்க சார்,வளர்ச்சி பாதையின் உச்சிக்கு போய்ட்டானுக, நம்ம இன்னும் வளரவே இல்ல, இந்த மோடிஜி, அமித்ஷா, ஜேபி, நட்டா, நித்தின் கட்கரி இவர்கள் செய்து வைத்திருக்கும் ஊழல் உலகின் மிகப்பெரிய ஊழல் இது தெரியுமா உங்களுக்கு? சும்மா எல்லாத்துக்கும் முட்டு கொடுக்காதீங்க உங்கள போன்ற நபர்கள் தான் இவர்களை போன்ற ஊழல் அயோக்கியர்களுக்கு புகலிடம் தந்து நாட்டை சிறுமைப்படுத்துகிறீர்கள், தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஏல அறிவிலி சாம்பிராணி.,உன் பேரும் கருத்து மட தனம் தெரியுது
தாவீது பாய் பாகிஸ்தான் ஒடி போகலாம்....
உங்க தவ்ஹீத்தைத் துவக்கிய முப்பெரும் தலைவர்கள் PJ, பாக்கரூ , அல்தாபி எல்லாம் ஒழுக்கமான நல்லவருங்க . FB,YT ல பார்த்து அதிர்ந்து போனேன். ஆனா பாருங்க. உலகத்தின் நான்காவது பெரிய பொருளாதாரமாக்கிய மோடியை விட திவாலான அண்டை இலங்கை வங்க தேசம் உசத்தியா தெரியுது. எல்லாம் ஆப்பரேஷன் சிந்தூரால் வந்த ஷாக்.
அட கிருக்குகளா தங்க நாற்கர சாலை கூட வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு மன் மோகன் ஆட்சியில் நிறைவுற்றது
மிகவும் நல்ல செய்தி. இது போல் மிக கணிசமான அளவில் கட்டுமானங்கள் நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும். நாம் சீனர்களை மிஞ்சும் அளவுக்கு கட்டுமானத்தில் சிறந்து விளங்க வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகால மோடி பாஜக ஆட்சியின் சாதனையின் மைல்கல்லாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 65 வருடங்களாக பாகிஸ்தானின் பயங்கரவாத்தினால் அமைதி, சகஜ வாழ்க்கை பெரும் சவாலாக இருந்த இடம் இன்று வளர்ச்சியை நோக்கி பயணிப்பதில் பாஜகவின் இரும்பு கரம் மட்டுமே வேலை செய்திருக்கிறது. வாழ்க பாரதம் வளர்க பாரதம் வெல்க பாரதம்.
வாழ்த்துக்கள்....
மோடியின் சாதனை அல்ல காங்கிரஸ் காலத்தில் 2005 ஆண்டு துவங்கப்பட்ட வேலை நடுவில் இன்னல்கள் அந்நிய சக்திகளின் இடையூறுகள் என்று ஏகப்பட்ட பிரச்சினை
இதை திருட்டு காந்தியும், முஃடிகளும், அப்துல்லாக்களும் தங்களுடைய பணங் காய்ச்சி மரமாக பார்த்துக் கொண்டனர். நல்ல காலம் வித்தவுட் குடும்பம் கையில் இந்த ப்ராஜெக்ட் சிக்கியிருந்தால் நினைத்துப் பார்க்கவே பகீர்
சார் துவங்கினால் மட்டும் போதுமா? ஒரு வேலை துவங்கினால் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் முடிக்க வேண்டும்.. அது தான் அரசின் கடமை... இதே நீங்கள் தனியார் முதலாளி யிடம் சொல்லி பாருங்கள்...
Bharath Matha ki Jai. The only PM India so far had who holds country first and junks out who indulge always in loose talks . Bharat Mata ki Jai