வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இன்னும் எவ்வளவு நாள் தான் இதே......
வேறு வழி???
60 ஆண்டுகளுக்கு சேர்த்து வைத்த மொத்த தவறுகளை வளர்த்து விட்டு அதை சரி செய்ய வேண்டிய அளவிற்கு தடவை கொடுத்தால் அந்த கழிவுகளை அழித்து முழுமையாக ஓழிக்க முடியம் இது நியாயமா?
he has nothing to say other than blaming Congress... been doing this for the last 12 years and it's getting very boring... if you cannot fix issues just leave to the next guy.... unfit for action
fake farmer better go for begging in pakistan
pakistan farmer always begging
Well said ...he just blaming congress during election rather than what his party did to the people ....
nathanswami just got from coma..so not remembering old things
Vivek lets wait for the tn election results...it clearly shows what is the level of bjp in tamilnadu.....they wouldnt cross 2% of the total votes ....
yes nathan as we can see you waiting in the queue for RS 3000 and fate for Tamil Nadu will continue
it is not for bjp to win. some half cooked brains could not understand. hope you understand
yes as long as people like you go behind freebies, it is difficult to get true positive result
மறுபடியும் முதலில் இருந்தா?
சரிண்ணே வச்சிக்குவோம்... அவன் தவறு செய்தான்னே வச்சிக்குவோம்... அதான் நாங்க அவனை அடிச்சு விரட்டி 12 வருஷமாச்சே.....
இப்படியெல்லாம் கேள்வி கேட்பீர்கள் என்று தான் சாமானியர்கள் கல்வி பெறக்கூடாது என்கிறோம்
காங்கிரஸ் ஏன் காஸ் கோடௌன் கட்டி வைக்க விலை நல்ல காலம் காந்தி நேரு அமர் அக்பர் அந்தோணி என்று போகாமல் விட்டாரே என்று சந்தோசப்படுவோம்
ஊடுருவல்=அமைதி மார்க்கம். மொத்தமாக குடியேறியவர்கள். தேர்தல் வாக்கு வங்கி உருவாக்குவார்கள். வளங்கள் கைப்பற்ற கோரிக்கை வைப்பார்கள். காங்கிரஸ் போன்ற கொள்ளை கூட்டம் முதல் ஆளாக வாக்குறுதி தரும். வென்ற பின் ஆக்கிரமித்து காஷ்மீர் போல் தன்வசம் படுத்தி விடுவார்கள்.
12 வருசமா இதே பாட்டு பாடுங்க... நீங்க என்ன சாதிச்சீங்க?
இதற்கு மேல் இனி என்ன செய்ய வேண்டும். நாடு முன்னேற்றப் பாதையில் தெளிவாக செல்கிறது
.. கான் கிராஸ் கட்சி பழங்குடியினர் நிலங்களை ஊடுருவல் ஆட்களிடம் கொடுத்து விட்டார்கள்.... அதனை திரும்ப பெற்று.... பழங்குடியினரிடம் பிஜேபி அரசு ஒப்படைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.... முதலில் நன்றாக படியுங்கள்.... பிறகு கருத்து எழுதலாம்.
நிறைய டாஸ்மாக் கடை திருந்து இருக்கோம்...குடும்பத்தோட ஓடி வாங்க
உலக டூர் சாதனை இல்லையா??