உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண அறிவுரை எனக்கும் பொருந்தும்! பீஹார் யாத்திரையில் ராகுல் ஜோக்

திருமண அறிவுரை எனக்கும் பொருந்தும்! பீஹார் யாத்திரையில் ராகுல் ஜோக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேஜஸ்வியின் அறிவுரை எனக்கும் பொருந்தும் என்று காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.காங்., தலைவர் ராகுலும், லாலு மகன் தேஜஸ்வியும் பீஹாரில் ஓட்டு அதிகார யாத்திரை செல்கின்றனர். 'பிரதமர் மோடிக்கு அனுமனாக இருப்பேன் என்று கூறும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது தான் சரியான நேரம்' என்று லாலு மகன் தேஜஸ்வி கூறினார்.இதைக் கேட்டதும் பேசிய 55 வயது ராகுல், ''இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும். தேஜஸ்வியின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்,'' என்று கூறி சிரிப்பை ஏற்படுத்தினார்.2 ஆண்டுகளுக்கு முன் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பேசிய லாலு, 'ராகுல் திருமணம் செய்ய வேண்டும். அது அவரது தாயார் விருப்பம். நாங்களும் அவரை மாப்பிள்ளையாக பார்க்க விரும்புகிறோம்,' என்றதை நினைவுகூரும் வகையில் ராகுல் இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஆக 25, 2025 15:17

அவர் LGBTQ பிளஸ் ஆதரவாளர்.. தொந்தரவு செய்யக்கூடாது.


பேசும் தமிழன்
ஆக 25, 2025 08:57

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார்.. நீ யார் என்று எனக்கு தெரியும்.. நான் யார் என்று உனக்கு தெரியும்.. நாம ரெண்டு பேரும் யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.. அதனால் தான் என்ன வேடம் போட்டாலும்.. தேர்தலில் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்.இது தான் பப்பு வின் மைண்ட் வாய்ஸ்.


பேசும் தமிழன்
ஆக 25, 2025 08:28

இரண்டும் ஊழல் பெருசாளிகள்... போட்டோ.... பிரமாதம்.... யார் பெரிய ஊழல்வாதி என்பதில் இருவருக்கும் கடும் போட்டி இருக்கும் போல தெரிகிறது !!!


vadivelu
ஆக 25, 2025 06:57

பணம்தான் ஒருவனை சரி சமம் ஆக்குகிறது. பரம்பரை பணக்காரனுடன் ஊரை திருடிய பணக்காரனுக்கு சமமாக இடமும் உரையாடலும் நடக்கும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 25, 2025 06:51

அடுத்த காங்கிரஸ் தலைவர் தயார் செய்யும் எண்ணம் ராகுலுக்கு வந்து விட்டது போல.


Sun
ஆக 25, 2025 04:34

இனிமே வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?


SUBBU,MADURAI
ஆக 25, 2025 04:09

என்ன அப்படி பாக்குற எங்கூட பட்டாயாவுக்கு வர்றியா ஜாலியா ஒரு ட்ரிப் போய்ட்டு வரலாம்..


VenuKopal,S
ஆக 24, 2025 23:39

நீங்கள் அதுக்கு சரிபட்டு வரமாட்டீங்க


Balakumar V
ஆக 24, 2025 23:12

இனிமே _ _ _ என்ன வரலைன்னா என்ன


ManiMurugan Murugan
ஆக 24, 2025 22:34

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி யில் இருந்து க் கொண்டு திருமண த் தை ப் பற்றி பேசலாமா பகுத்தறிவு முற்போக்கு பிற்போக்கு ஒப்பாரி என்ன ஆவது