வாசகர்கள் கருத்துகள் ( 19 )
DMK does all the corruption and also keeps the plans to wriggle out of the scams. Why was the Congress silent till now? I think it might have something to do with Mekedatu. Maybe the DMK had secretly agreed to KAs proposal to construct the Mekedatu dam ??
அணுகுண்டை எதிர்கொள்ள தயாராகிவிட்டாங்க. பிரதமரை மத்திய அரசை விமரிசனம் செய்வதை தவிர்க்கவும்னு கட்சிகாரங்களுக்கு அறிவறுத்தியாச்சு. கோபேக் மோடி கொடியை கீழ போட்டுட்டு சரண்டர் சமாதானத்துக்கு வெள்ளைக் கொடியை ஏத்தியாச்சு. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே காப்பாற்றிக் கொள்ளும் வழி என்பதை உணர்ந்து டெல்லிக்கு காவடி எடுக்கவும் ரெடியாயாச்சு. இத்தனை நாளாக தேங்கிக்கிடந்த ஊழல் சாக்கடையை அடைப்பெடுக்க ஆரம்பித்த உடனேயே இங்க நிற்காம போக அரம்பிச்சிசுடுச்சு.
காலம் தாழ்ந்த குண்டு, எப்போதோ வெடித்து அக்கட்சியை சிதறடிக்க வைத்திருக்கவேண்டியது, இருந்தாலும் இப்பொழுது அதல பாதாளத்தில் விழுந்திருக்கும்
ராகுல் வைத்த அணுகுண்டா , புஸ்வானம் தான் . சும்மா பூச்சாண்டி காட்டுகிறார்
சமீபத்தில்தான் இரண்டு முறை ஹைட்ரஜன் குண்டு வீசுகிறேன் என்று ராகுல் கூறி குண்டு என்று எறிந்தது வெறும் நூல்கண்டு என்று மக்களுக்கு தெரியவந்தது.
ஹி..ஹி..ஹி... திமுகவை அடக்குவது இயலாத காரியம்
ஆம் அடங்க மறு குப்பை கும்பலை போல் இதுவும் ஒரு குப்பை.
காங்கிரஸ் அரசுக்கு உதவும் பொருட்டு
பறவைகள் வேறு இடம் நோக்கி நகர்கிறது
அணுகுண்டா? தீபாவளி வேற வரப்போகுது? சின்னப்புள்ளங்க வைக்கும் அந்த சிவகாசி அணுகுண்டா? அதக் கூட காங்கிரஸ்காரனுக்கு ஒழுங்கா வைக்கத் தெரியாது. கை சும்மா கிடு, கிடு, கிடுண்ணு நடுங்கும்..
நாங்களும் ஆர்வமாக காத்துக் கொண்டு உள்ளோம் .