வாசகர்கள் கருத்துகள் ( 10 )
திருவனந்தபுரம் விமான நிலையம் அண்டர் அதானி குரூப்
அமெரிக்க இங்கிலாந்து இந்தியா மீது ஏதோவொரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது கேரளா துறைமுகத்தில் ஏதோ ஒரு பொருள் தயாரிப்பு நடக்கிறது அதை தடுத்து நிறுத்த இரண்டு பெரிய சரக்கு கப்பல்களின் ஏதோ விபத்து நடத்து போல நடத்தி உள்ளது பிறகு இன்னும் ஏதோ தேடுதல் வேட்டையில் சந்தேக கண்ணோடு அலைந்து வருகின்றன இந்தியாவின் அதி நவீன பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது இப்போது தான் நாம் உஷாராக இருக்க வேண்டும் ஜெய் ஹிந்து
இந்தியா லாக் எல்லாம் ஒண்ணும் இல்ல. இந்திய கடற்படையுடன் சேர்ந்து கூட்டு பயிற்சி தான் இது. And now the British High Commission in Bengaluru has responded to a question d also issued a statement on this subject. The advanced fifth-generation fighter - part of the Prince of Wales Carrier Strike Group deployed to the Indo-Pacific - was returning to its base after completing joint maritime exercises with the Indian Navy when it made an emergency landing at Thiruvananthapuram.
பார்க்கிங் கட்டணத்திற்கு பதிலாக இந்த விமானத்தையே நமக்கு பரிசாக அளித்துவிடலாம்
சில நூற்றாண்டுகள் நம் நாட்டை சுரண்டியவர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை.
வேவு பார்க்க வந்தார்களா, இல்லே வேறு எதற்கும் வந்தார்களோ தெரியாது ஆனால் வசமா நம்ம சாட்டிலைட் கண்காணிப்பில் மாட்டிக்கிட்டாங்க. 40 பேர் என்ன, 400 இன்ஜினீயர் வந்தாலும் அது கிளம்பாது. ஆமாம், நம்ப இந்திய என்ஜினீயர்கள் நாற்பதே நிமிஷத்தில் அதை பறக்கவைக்க முடியும். அதுதான் நம்ம என்ஜினீயர்களுக்கு மட்டுமே தெரிந்த "Satellite Unlock" tem code
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வாட்சப்பில இப்பிடி ஏதோ லாக் போட்டுட்டாங்க என்று ஒரு உளறல் சுற்றிக்கொண்டிருக்கு. பசிபிக் பயிற்சிக்கு போகும் போதே திருவந்திபுரம் ஒரு Recovery Airport என்று இந்தியாவிடம் விண்ணப்பித்து அனுமதியும் பெற்றுவிட்டார்கள் 8 மாதம் முன்பே. இப்போ இருப்பது ஹைட்ராலிக் பிரச்னை. அமெரிக்க ஈரான் போரில் இருந்தால் உதிரிபாகம் வரவில்லை, வந்தவுடன் புறப்படும். சீனாவின் H20 stealth bomber சொல்லாம கொள்ளாம இந்தியாமேல தான் பிரீயா சுத்துறான் முடிஞ்சா லாக் போடுங்க பாப்போம் ????
பார்க்கிங் கட்டணம் வேண்டாம். இதனால் கெட்ட பேர் தான் கிடைக்கும்.
சரியான கருத்து.
பேரிச்சம்பழம் எடைக்கு எடை ?