வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுபோன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீதித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் மீறி இப்படி பிழை நடந்தால் நீதித்துறையில் உள்ளவர்களுக்கே முதலில் தண்டனை கொடுத்து விட வேண்டும் பிறகுதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் அப்படி ஒரு சட்டம் நாட்டுக்கு தேவைப்படுகிறது இல்லையென்றால் இந்த நீதிபதிகள் சம்பளம் வாங்கிக் கொண்டு தீர்ப்புகளை மட்டும் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள் இது பலன் அற்றதாக இருக்கிறது ஆனால் நீதித்துறை பொறுப்பு ஏற்க வேண்டும் அதுதான் சரியாக இருக்கும் இல்லையென்றால் நாட்டில் உள்ள எல்லோரும் தம்மை நீதிபதிகளாக கருதிக்கொண்டு பொறுப்பாற்றவார்களாக ஆகிறார்கள் நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் இருப்பது உண்மை என்றால் அதிக கடமை உணர்ச்சிகளும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டுமே இதில் என்ன தவறு இருக்கிறது
ஒரு சர்டிபிகேட் இன்னமும் வரல
ஒரு சர்டிபிகேட் இன்னமும் வரல
180 நாட்கள் என்பது இந்த நவீன தெழில்நுட்ப காலத்தில் கூடவா ? 60 நாட்களே போதுமானது ...
I am not satisfied with how my comments are handled on Dinamalar. I have shared several truthful comments based on real experiences, without pointing fingers at anyone, but they were not published. These comments were meant to highlight genuine issues, yet they were not approved for the comment section.
Many of the universities not issue convocation, it hits job opportunity.
சட்டங்கள் இயற்றுவதும் அதை சம்பந்தப்பட்ட துறையினர் அல்லது மக்கள் தெரிந்து பின்பற்றுவது அவர்களுடைய கடமைகளில் முக்கியமானது .அதைப்பின்பற்ற வில்லையென்றால் அதனுடைய விளைவு என்ன என்பதை அந்த சட்டத்திலேயே குறிப்பிட்டு இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கை எதற்கு? முதல் நடவடிக்கை எடுத்தால் மற்றவர் எல்லோரும் கட்டாயம் பின்பற்றுவார்கள் .நடவடிக்கை எடுங்கள் .
நவீன யுகத்தில் கூட அரை ஆண்டு என்பது ஆமை வேகத்தை விட குறைவான வேகத்தில் வேலை செய்வதை காட்டுகிறது.