வாசகர்கள் கருத்துகள் ( 17 )
முன்னர் போல விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வர ஆகும் 10 நிமிட குறியீட்டை சிங்கப்பூர் சாதித்தால் இன்னும் எத்தனை ஆண்டு ஆனாலும் சிங்கப்பூர் சாங்கிதான் முதல் இடத்தில இருக்கும்.
Well said.. True..
திருச்சி ஏர்போர்ட்டுதான் ஆல் டைம் நம்பர் ஒன். எப்படின்னு கேட்குறீங்களா..?? உலகின் மட்டமான ஏர்போர்ட் எது என்றால் அது திருச்சியாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் பணி நிமித்தம் கடந்த 15 வருடங்களாக சில பல ஏர்போர்ட் வழி பயணம் செய்திருக்கிறேன். ஏர்போர்ட்டில் பணியாளர் உடையணிந்து பணம் பறிப்போரை திருச்சி தவிர வேறெங்கும் நான் கண்டதில்லை. கழிவறை வாசலிலும் காசுக்காக காத்திருப்பவரை காணலாம்.
மிக அதிக பயணிகளை கையாளும் அமெரிக்க விமான நிலையங்கள் எதுவும் 20 இடத்தில் இல்லையே.அமெரிக்க அரசாங்கமும் விமான சர்வீஸ் நடத்துவதில்லை
எங்கப்பா எங்க சென்னை ஏர்போர்ட் லிஸ்ட் லே இல்லை.ஆனால் நான் பார்த்த வரை பெங்களூரு ஏர்போர்ட் வேற லெவல், இதுக்கு எல்லாம் லிஸ்ட் தேவை இல்லை வருட பயணிகள் எண்ணிக்கை பார்த்தாலே தெரியும். என்னுடைய பார்வையில் 1. பெங்களூரு 2. டெல்லி 3. ஹைதராபாத் 4. மும்பை. சென்னைக்கு வேணா கடைசியில் முதலிடம் கொடுக்கலாம்.
சேகர் அண்ணனுக்கு ஒரு ஆறுதல் , பாகிஸ்தானுக்கு 20 இடத்தில ஒன்னும் கிடைக்கல என்று, தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாய் இல்லை, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்று, எப்பதான் திருந்துவீங்களோ?
உண்மை
திருச்சி விமான நிலையம் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களை குறித்து பொதுவாகவே நல்ல அபிப்ராயம் இல்லை
வெளிநாட்டு கரன்சிதான் வேணும்னு
எத்தனையாவது வந்தால் என்ன?? இந்தியாவில் அரசுக்கு சொந்தமாக விமானமும் விமான நிலையங்களும் இல்லை
டாஸ்மாக் கடைகளும் மனமகிழ் மன்றங்களும் இருக்கே
Which is the very beautiful Airport in Bharat? Long back, it was Mumbai, after that New Delhi overtook Mumbai. But, now, Bangalore is the most beautiful Airport in Bharat. When Mumbai & New Delhi were in the top two, Cochin International Airport was in third position. It was because Karunakaran privatized the jobs of in and out of Cochin Airport. Now Cochin may be 8th or 9th or 10th position. The interior sections of Cochin Airport have to improve a lot in commercial viewpoint. So, its ranking may fall further if proper care is not taken. Now, it was told that Cochin Airport is now managed by an IAS Officer. Adjoining the Airport, there is a Golf Course which is not at all advisable in the viewpoint of safety. So, if the above mentioned aspects are taken care of, Cochin Airport will regain its past glory by attaining one of the top three beautiful Airports in Bharat. Whatever you can say, the Best Airports in Bharat are New Delhi, Mumbai, Hyderabad and Bangalore.
இந்தியன் நினைப்பது ஒன்று மட்டும் தான் விமான நிலையத்தை கட்டி போடு வருபவன் வந்து போகட்டும் என்று நினைத்து காட்டுகிறார்கள், திருச்சி விமான நிலையம் மகா படு கேவலமான விமான நிலையத்தில் ஒன்று அங்கு வேலை செய்பவர்அனைவரும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள், பணம் பணம், விமானநிலையம் பேருந்து நிலையத்தை விட கேவலமாக உள்ளது, முறையான போக்குவரத்து வசதி இல்லை, கார் உள்ள போனாலும் காசு வெளியேவந்தாலும் காசு வரைமுறை இல்லை, சரியான பராமரிப்பு இல்லை, அரசியல் வாதிகள் பல நாடுகள் போய் வருகிறார்கள் அப்பகூட தெரியாதா அங்கு எல்லாம் ஏர்போர்ட் எப்படி உள்ளது என்று, பாக்கிஸ்தான் ஏர்போர்ட் 20 இடத்திற்க்குள் வந்துள்ளது இந்தியாவில் ஒன்று கூட 20 இடத்திற்க்குள் வரவில்லை அப்ப என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள் கேவலமாக இருக்கு, திருச்சியில் நடக்கும் அநியாயம் நம்மள வெளி நாட்டில் காரி துப்புகிறான்.
நம்மள வெளி நாட்டில் காரி துப்புகிறான். கடந்த பத்தாண்டுகளில் துப்புவதே இந்தியாவின் கலாச்சாரமாகிப் போனதே வெளிநாட்டிலுமா?
பாக்கிஸ்தான் 20க்குள் உள்ளதா? கண்ணாடி பவர் செக் பண்ணுங்க
கடந்த பத்தாண்டுகளில் துப்புவதே இந்தியாவின் கலாச்சாரமாகிப் போனதே வெளிநாட்டிலுமா? ....