வாசகர்கள் கருத்துகள் ( 44 )
ஒரு சீட்டாவது வந்துதா
காலியான பெருங்காய டப்பா.
ஒத்துக்க மாட்டேன்.... தேர்தல் commission EVM இல் கை பட்டநை அழுத்தினால் தாமரைக்கு விழ வைத்து விட்டனர்.. அம்மா, அக்கா எல்லாம் வாங்க, இந்த அநியாயத்தை கேளுங்க, நண்பா ஸ்டாலின், மம்தா திதி, அகிலேஷ் அண்ணா எல்லாம் நாளைக்கு வந்து பாரளுமன்றத்தில் முடக்கி கேள்வி கேக்கணும்...
பல தேசப்பற்றுள்ள தலைவர்களை தன்னகத்தே கொண்டிருந்த காங்கிரஸ் ஒரு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு விசுவாசமாக,தெளிவான,தேசநலனைக்கொண்டு செயல்படாத தலைவர்களை தற்பொழுது கொண்டு,தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது .இது வருத்தப்படவில்லை ஒன்று. தேச நலனும்,தேச மக்களின் நலமும் முக்கியம் என்ற நிலைப்பாடு செயல்பட்டால்,காங்கிரஸுக்கு நல்லது.ஆனால் அப்படி செயல்படுவார்கள் எனத் தோன்றவில்லை. வலுவான ஜனநாயகத்திற்கு வலுவான தேசப்பற்றுள்ள எதிர்கட்சி நிச்சயம் தேவை.
dont say congress. It is indira congress who broke from the original congress. This is only a dynasty party always claiming credit from gandhi. NO useful contribution to this country. Remember Indira gandhi and DMK defeated Kamaraj ?Old congress. Indira gandhi imprisoned old congress leaders like Morarji during emergency. Now closing steps are done by grand children pappu and co
நேரு குடும்ப வாரிசுகள் என்னைக்கு காங்கிரஸ் கட்சியை விட்டு நிரந்தரமாக விஆர்ஸ் வாங்குகிறதோ, அப்போது தான் அக்கட்சிக்கு பல இடங்களில் டெபாசிட் தேறும் இது தான் பல மாநில தேர்தல் சொல்லும் முடிவுகள்.
ராகுலுக்கு முதலில் பிஜேபி நன்றி கூறவும்
கவுல் பிராமணர் கான்கிராசுக்கு காரியம் பண்ணாமல் போகமாட்டார்.
அப்படியே ஆகட்டும், ததாஸ்த்து, ஆமேன்
கோமாளி தலைவர்களையும் கொள்ளை கூட்டத்தையும் வைத்துக்கொண்டு காங்கிரஸ் வெற்றி பெறுவது முடியாது. காந்தி சொன்னது போலவே கட்சியை கலைத்து விட வேண்டியது தான்
சரியான குசும்புக்கார தாத்தா காந்தி. அவ.ரே கலைத்து விட்டு போயிருக்க வளண்டியதுதினே. இதில் என்ன கலைத்து விடச் சொன்னார் என இப்போது சொல்வது
நான் தான் காங்கிரஸ்னு ஒன்னு இல்லனு சொல்லிட்டு இருக்கேன். இவங்க தான் வம்படியா, இருக்குன்னு சொல்லி அசிங்கப்படறாங்க. இதைவெச்சி, தமிழ்நாட்டுல காங்கிரஸ்க்கு ஒற்றை இலக்கம் தான் சீட்டு கிடைக்கும் தி.மு.க. கிட்ட.
பப்பூ இருக்கும் வரை கொங்கிரெஸ்சின் அழிவை யாராலும் தடுக்க முடியாது