வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பொது சிவில் சட்டம் கண்டிப்பாக வேண்டும்.... இந்திய சட்டத்தை மதித்து இருப்பதானால்..... இந்தியாவில் இருக்கலாம்....நாடு முக்கியமில்லை மதம் தான் முக்கியம் என்றால்.... அந்த மதம் சார்ந்த நாட்டுக்கு போய் விடலாம்.
தேசத்தில் தான் மதம் இருக்க முடியுமே தவிர மதத்தில் தேசமில்லை..... தேசத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எல்லா மதமும், ஜாதியும், இனமும், மொழியும் கட்டுபடவேண்டும் என்று அறிவிப்பதற்கு பதில் ஏனிந்த வழவழ கொழகொழ..... சுதந்திரம் பெற்றதிலிருந்தே இஸ்லாமியருக்கு எதிராக அமையும் கருத்தானாலும் தீர்ப்பானாலும் சொல்வதற்கு ஏனிந்த தயக்கம் மென்மை..... தீர்ப்பு என்றால் ஒருவருக்கு சாதகமாகவும் மற்றவருக்கு பாதகமாகவும் தான் இருக்க முடியும்.....தேச நலனை கருத்தில் கொண்டு புதியதாக சட்டம் இயற்றினால் சட்டத்தை மீறுபவர்களுக்கு தான் தண்டனை .... சிறுபான்மையினரை மனதில் வைத்து சட்டமே வேண்டாம் என்றால் நாடு என்ன கதியாகும்....நிகழ் காலத்திற்கு ஒத்து வராத காலாவதியான சட்டங்கள் காசுக்கு விலைபோன நீதிமன்றங்கள்.....இதில் மக்களின் தனியுரிமை, சுதந்திரம் காப்பாற்ற படவேண்டுமாம் கேட்டால் இந்தியா ஜனநாயக நாடாம்.....!!!
அரசு பொது சிவில் சட்டம்.கொண்டுவந்தால் உச்ச நீதிமன்றம் தனது உச்ச தனி அதிகாரத்தை பயன்படுத்தி மோடி சிறுபான்மையினரை ஒடுக்க கொண்டுவந்த சட்டம் . இது செல்லாது என்று தீர்ப்பு கொடுப்பார்கள்.
பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று ஒரு குத்து மறைமுக பார்வைக்கு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஒரு குத்து ஆக மொத்தம் நீதிமன்றம் இரண்டு குத்து.
சிவில் சட்டம் காலத்தின் காட்டாயம்
தனிப்பட்ட மற்றும் மரபு சார்ந்த சாதி, மத, மொழி தீர்வு ஒரு குழுவின் பஞ்சாயத்து. அது எப்போதும் சட்டம் ஆகாது. ஒரு நாட்டின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அரசியல் சாசன பாதுகாவலர்கள் தான் விடை சொல்ல வேண்டும்.
வலிய வீட்டுக்கு சிலிண்டர் பார்சல் கேட்கிறார் .
WHY UNIFORM CIVIL CODE SHOULD BE IMPLEMENTED IMMEDIATELY IN BHARAT? Many or almost no one here would know — it is the Britishers who coined the law for our nation that Hindus can’t have more than one wife. Eventhough Muslims are our friends, in the second most populous country in the world i.e., our Bharat, the lawmakers should not have been so considerate in those days, that our Muslim brothers can marry four women at a time and produce countless number of children. Around the 1950s or even 1960s, lots of Hindu men had two or more wives to propagate their families. The term “legal” is just to please some one in red coat who lived a thousand miles away from our Bharat and the slave mentality of our Indians is still upholding this British law. We therefore need UCC immediately.
மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக்கும் சமமான சட்டங்கள் இருக்க வேண்டும், இதுவே பொது சிவில் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.தனிநபர்களின் உரிமைகளைப் பாதிக்கும் பழைய மற்றும் வழக்கமான சட்டங்களை நீக்கி, நவீன மற்றும் சமத்துவமான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.