வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எனக்கு ரொம்ப வருத்தம். இத்தனை நாடு கடத்தும் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதில் தமிழ் நாடு பெயர் காணவே காணோம். மம்மூதா டிடிக்கு அடுத்த படியா தமிழ்நாடு தானே இருக்கு. அப்புறம் ஏன் ஒருத்தனையும் இதுவரை புடிக்கலை. எங்கேயோ இடிக்குதே.
அதே செலவில் தமிழ்நாட்டில் தேடி இருந்தால் ஆறு லட்சம் பேர் கிடைத்திருப்பார்கள்
உதைத்து விரட்டுங்கள்
சென்னையில் மாட்டுமே பல ஆயிரம் வங்கதேசத்தினர் திமுக அனுதாபிகள் நடத்தும் ஹோட்டல்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் திமுக ஓட்டு வங்கியாகவே மாறிவிட்டனர்.
அமெரிக்க செய்த முறையிலேயே , இந்தியாவும் செய்ய வேண்டும். கை காலில் விலங்கிட்டு நாடு கடத்த வேண்டும். அநேகமாக தமிழகத்தில்தான் அதிகமாக சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளனர் என்றே நினைக்கிறேன். சென்னையில், நான் தமிழில் பேசுவதையே அநேகமாக நிறுத்தி, ஹிந்தியில் பேசும்படியாகத்தான் உள்ளது. எங்கு சென்றாலும், மற்ற பிராந்தியத்திலிருந்து வந்தவர்கள்தான் உள்ளனர். அதில், யார் இந்தியர் யார் மற்ற நாட்டினர் என்பதே புரிந்துகொள்ள முடியவில்லை.
1 சட்டவிரோத பங்களாதேஷிகளும் ரொஹிங்கியாக்களும் முதலில் மம்தா பேகத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கு வங்கத்தில் நுழைந்து - RATION CARD + AADHAR CARD + VOTER ID பெற்றுக்கொள்கின்றனர் . 2 அங்கிருந்து அவர்கள் எல்லா மாநிலங்களுக்கும் பரவுகின்றனர் . 3 எங்கெங்கு தேர்தல் நடக்கிறதோ - தேர்தல் நேரத்தில் அவர்கள் மேற்கு வங்கம், டெல்லி, J&K, கர்நாடக, மஹாராஷ்டிர, தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு சென்று ஓட்டளித்து திரும்புவார். மத்திய அரசு இதை போர்க்கால நடவடிக்கையாக கருதி 2-3 வருடங்களுக்குள் எல்லா சட்டவிரோத ஆட்களையும் இந்தியாவை விட்டு விரட்டவேண்டும்.
வங்க தேசத்தினார் டில்லியில் அறுபது என்றால் மேற்கு வங்கத்தில் அறுபது லட்சமாக இருக்கும் .இந்தியாவில் ஆறு கோடிகளுக்கு மேல் இருக்கலாம்.
நான் மேலும் மேலும் கூறுவது என்னவென்றால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நம்நாட்டு தேசதுரோகிகளும் நாடு கடத்தப்படவேண்டும்.
சட்டவிரோத வெளிநாட்டினரை பிடித்து நாடு கடத்துதல் நல்ல நடவடிக்கைதான். ஒன்று நினைவில் இருக்கட்டும். சுமார் 5 கோடி பங்களாதேஷிகள் + ரோஹிங்கியா + பாகிஸ்தானிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். EMERGENCY சட்டம் கொண்டுவந்து - 2 வருட TARGET செய்து எல்லா 5 கொடியையும் அடையாளம் கண்டு பிறகு நாடு கடத்தவேண்டும். இதைஒரு போர்க்கால நடவடிக்கையாக கருதி செயல் படவேண்டும். THESE ILLEGAL SETTLERS ARE POTENTIAL ENEMIES.
these people were purposely planted by vested interests.
நாடு கடத்த வேண்டும்