உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைவிதியை நிர்ணயுங்கள்!

தலைவிதியை நிர்ணயுங்கள்!

உங்கள் வங்கிக் கணக்குகளில் 15 லட்ச ரூபாய் தருவதாக மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்த நிலையில், இப்போது 2,500 ரூபாய் மட்டுமே தருவதாகக் கூறும் பா.ஜ.,வினர் எப்படிப்பட்டவர்கள்? பிப்ரவரி 5ம் தேதி, நீங்கள் துடைப்பத்திற்கான பொத்தானை அழுத்தியவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளின் தலைவிதியை நீங்கள் தீர்மானிப்பீர்கள். அவர்களின் தலைவிதியை தவறான கைகளில் கொடுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள்.பகவந்த் மான்,முதல்வர், பஞ்சாப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ